ரௌடி பேபிக்கும் இயக்குநருக்கும் சண்டை… இனி சீரியலில் ஆயிஷா இல்லை?


ஜீ தமிழின் சத்யா சீரியல் மூலம் சக்சஸ் கொண்டிருந்தவர் திடீரென இயக்குநருடன் சண்டை கட்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Image may contain: 1 person, standing, child, indoor and closeup | Cute  celebrity couples, Actresses, Celebrity couples

விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கேரளாவை சேர்ந்த ஆயிஷா. ஆனால் இந்த சீரியலில் நடிக்கும்போதே இயக்குநருடன் மோதல் ஏற்பட்டதால், அதில் இருந்து நீக்கப்பட்டார்.

Also Read  நேரடியாக ஓடிடியில் வெளியாகும் தனுஷின் திரைப்படம்…! ட்ரைலர் நாளை வெளியீடு..!

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியலின் மூலம் புகழ் பெற்றுள்ள இவர், இந்த சீரியல் மூலம், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், சத்யா சீரியல் மூலம் சக்சஸ் கொண்டிருந்தவர் திடீரென இயக்குநருடன் சண்டை கட்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் இவரா? இணையத்தில் கசிந்த தகவல்..!

ஆயிஷாவிற்கும் இயக்குநருக்கும் ஏதோ மனவருத்தம் இருந்துள்ளது. அதனால் இயக்குநர் இந்தப் பொண்ணு இனி வேண்டவே வேண்டாம் என்று ஒற்றைக் காலில் நின்றுள்ளார்.

பிறகு சீரியல் தான் நமக்கு முக்கியம் என்று நினைத்த ஆயிஷா இறங்கி வந்து ஒருவழியாக இயக்குநரை சமாதானப்படுத்தி மீண்டும் சீரியல் வாய்ப்பைக் கைப்பற்றியுள்ளாராம்.

Also Read  'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு போட்டியாக களமிறங்கும் 'Survivor'..! தொகுப்பாளர் இவரா?

அவர் மட்டும் இயக்குநரிடம் மன்னிப்புக் கேட்காமல் இருந்திருந்தார் என்றால், இந்நேரம் சத்யா கேரக்டருக்கு வேறு ஆளை போட்டிருப்பார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விரைவில் உருவாகும் ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தின் 2ம் பாகம்?

Lekha Shree

‘அப்போ வலிமை… இப்போ பீஸ்ட்..!’ – பீஸ்ட் அப்டேட் கேட்கும் ‘தளபதி’ ரசிகர்கள்..! #WeWantBeastUpdate

Lekha Shree

புதிய கார் வாங்கிய KPY சரத்… வாழ்த்துகளை குவிக்கும் ரசிகர்கள்…!

suma lekha

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலுக்கு பதில் களமிறங்கும் புதிய தொகுப்பாளர் இவரா?

Lekha Shree

சீனாவில் வெளியாக ரெடியாகும் ஹன்சிகாவின் திரில்லர் படம்!

suma lekha

‘வலிமை’ படம் குறித்த அடுத்த அப்டேட்டை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் போனி கபூர்…!

Lekha Shree

சிம்பு-கௌதம் மேனன் இணையும் படத்தின் ஹீரோயின் இவரா? வெளியான ‘சூப்பர்’ அப்டேட்!

Lekha Shree

‘சிவாஜி’ பட நடிகையின் சிறுவயது புகைப்படம் வைரல்…!

Lekha Shree

வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி… வித்தியாசமாக வாழ்த்திய ஷாருக் கான்..!

Lekha Shree

கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால்?

suma lekha

சூரிக்கு வாத்தியாரான விஜய் சேதுபதி! – வெற்றிமாறனின் ‘விடுதலை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Lekha Shree

வித்தியாசமான ரோலில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree