19- ம் தேதி வெளியாகிறது 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள்…


பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வரும் 19ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும்  தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி தேர்வர்களும், தங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. மேலும், மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி மவரும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் முதன்மைக்கல்வி அலுவலகங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Also Read  தமிழகம்: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தஞ்சை அருகே 56 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா – பள்ளி மூடல்

Devaraj

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் ஷாக்.

mani maran

டிசம்பர் 13 முதல் பொறியியல் செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலைக்கழகம்!

suma lekha

தமிழகம்: +2 பொதுத்தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு..!

Lekha Shree

இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

Lekha Shree

ஜூலை 19ந் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் – பள்ளிக்கல்வித்துறை

Lekha Shree

PhD படிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு

suma lekha

கல்லூரிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் பொன்முடி விளக்கம்..!

Lekha Shree

இன்றைய தலைப்புச் செய்திகள்..!

Lekha Shree

இந்திய அளவில் கல்வியில் பின்தங்கிய மாநிலங்கள்… தமிழகம் 4வது இடம்…!

Lekha Shree

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க நெறிமுறைகள் வெளியீடு…!

Lekha Shree

பொறியியல் பாடங்களை இனி தமிழில் படிக்கலாம் – அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி

sathya suganthi