காலநிலை மாற்றம்: கிரெட்டா தலைமையில் பிரம்மாண்ட பேரணி…!


காலநிலை மாற்றத்தின் பாதிப்பை உலகுக்கு உணர்த்தும் வகையில் கிரெட்டா தன்பெர்க் தலைமையில் பெர்லினில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

இந்த பிரம்மாண்ட பேரணி ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் துவங்கப்பட்டு, லண்டன் மற்றும் ஐரோப்பாவின் பல நகரங்களிலும் நடைபெற்றது.

Also Read  வரலாறு காணாத வெப்பம்… ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

காலநிலை மாற்றம் குறித்து கிரெட்டா கூறுகையில், “நாங்கள் மாற்றத்தைகோருகிறோம். நாங்கள் தான் மாற்றம். காலநிலை மாற்றம் காணாமல் போய்விடவில்லை.

உலகம் இதுவரை சந்தித்திராத மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறது. இவ்வளவு விரைவாக பாதிப்புகள் நிகழ்வது காலநிலை மாற்றத்தால் தான் நாம் எவ்வளவு பெரிய சிக்கலை சந்தித்து கொண்டிருக்கின்றோம் என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது” என கூறினார்.

Also Read  அமெரிக்க-மெக்சிகோ தடுப்புச்சுவரில் தூக்கி வீசப்பட்ட 2 குழந்தைகள் – அதிர்ச்சியூட்டும் வீடியோ…!

உலகம் முழுவதும் சுமார் 1,500 நகரங்களில் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எடுத்துரைக்கும் போராட்டங்கள் இளைஞர்கள் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்காவில் அச்சுறுத்தலாக மாறிய ‘டெல்டா’ வகை கொரோனா…! கவலையில் வெள்ளை மாளிகை…!

sathya suganthi

நியூ யார்க்கில் பிறந்த அரிய வகை வெள்ளை கங்காரு! – க்யூட் புகைப்படம்

Tamil Mint

“பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதை நிறுத்துங்கள்” – கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு கடிதம்!

Shanmugapriya

“தமிழ்கூறும் நல்லுலகம்”: சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ் மொழி விழா…!

Lekha Shree

டிவியில் நொறுக்கு தீனி விளம்பரங்களுக்கு தடை – எங்கு, எதற்கான தெரியுமா?

sathya suganthi

கமலா ஹாரிஸின் சொந்த ஊரான துலசேந்திரபுரத்தில் அவர் வெற்றிக்காக மக்கள் பிரார்தனை

Tamil Mint

பொழுதுபோக்கிற்காக மீன்பிடித்த நண்பர்கள்… ஒரேநாளில் லட்சாதிபதிகளான விநோதம்..!

Lekha Shree

“எங்கள் காதலின் வயது 20” – 20ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் ஓரினச் சேர்க்கை தம்பதிகள்…!

Lekha Shree

“விவசாயிகள் போராட்டம் பற்றி நாம் ஏன் பேசவில்லை?” – பிரபல பாப் பாடகி ரிஹானா

Tamil Mint

மெக்சிகோவில் பழங்கால மனித மண்டை ஓடு கோபுரம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

Tamil Mint

தங்க மீன்கள் அழகான ஆபத்து! – எச்சரிக்கும் அமெரிக்க அதிகாரிகள்..!

Lekha Shree

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Tamil Mint