a

முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க இணையதளம் தொடக்கம்


உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது.

இத்துறையில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Also Read  திமுக சார்பில் பிரச்சார பயணம் தொடக்கம்

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

http://cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் புகார்களை அளிக்கலாம் என்றும் புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்…! முதலமைச்சர் தொடங்கி வைக்கும் திட்டங்களின் முழு விவரம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

sathya suganthi

கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்ற மருத்துவர் உள்பட 2 பேர் கைது…!

Devaraj

தமிழர் கண்டுபிடித்துள்ள வாட்ஸ் அப்பிற்கான மாற்று செயலி! 50 ஆயிரத்தை கடந்துள்ள பதிவிறக்கம்!

Tamil Mint

மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவர் மீது புகார்:

Tamil Mint

பெட்ரோல், டீசல் விலை உயர்வு – 142 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

sathya suganthi

விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறி இல்லை: மருத்துவமனை அறிக்கை

Tamil Mint

அதிமுக எம்எல்ஏ காதல் திருமணம்: பெண்ணின் தந்தையின் புகாரை நாளை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது

Tamil Mint

கும்பகோணத்தில் ஒரே பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா…!

Devaraj

கமல் தலைமையில் மெகா கூட்டணி அமையுமா?

Lekha Shree

கடுப்பான அஜித், கனல் தெறிக்கும் எச்சரிக்கை

Tamil Mint

சென்னை சிறுவனை பாராட்டிய பியர் கிரில்ஸ்! ஏன் தெரியுமா?

Lekha Shree

புயல் எச்சரிக்கை: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Lekha Shree