பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் ஸ்டாலின்


பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் நாயகனாக கொடிகட்டி பறந்தவர் பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர்.

ஆனால், தியாகராஜ பாகவதரின் பேரன் வறுமையில் வாடுவதாக முதலமைச்சரிடம் நிதியுதவி கோரியிருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று அவருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அரசு சார்பில், குறைந்த வாடகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக்குடியிருப்பில் வீடு ஒதுக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Also Read  தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் முழு ஊரடங்கு: நடிகர் சித்தார்த் வரவேற்பு!

Shanmugapriya

“மேக்கப் போட்டு வொர்க்-அவுட் பண்ணுங்க” – பிக்பாஸ் புகழ் நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்!

Lekha Shree

மீண்டும் இணையும் செந்தில் – ஸ்ரீஜா ஜோடி… எந்த தொடரில் தெரியுமா?

Tamil Mint

சின்னத்திரை ‘நாயகி’ நக்‌ஷத்ரா நாகேஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Tamil Mint

தமிழகம்: ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை..!

Lekha Shree

நடிகர் கார்த்தியை கண்டுகொள்ளாத விஜய்? வெளியான உண்மை தகவல்..!

Lekha Shree

தமிழகம்: கொரோனா இன்றைய நிலவரம்

Tamil Mint

கும்பகோணத்தில் ஒரே பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா…!

Devaraj

கொரோனா 3வது அலையை தடுக்க ரூ.100 கோடி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

sathya suganthi

அது மட்டும் பண்ண மாட்டேன்: சாரி சொல்லும் சாய் பல்லவி

Tamil Mint

சிவகார்த்திகேயனின் ‘டான்’ பட அப்டேட்… விரைவில் துவங்கும் படப்பிடிப்பு..!

Lekha Shree

வெளியானது ‘மஹா’ பட டீசர்…! ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Lekha Shree