a

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீடிக்குமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்


காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா குறித்த விழிப்புணர்வு முழு அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு ஊரடங்கு என்றும் கூறினார்.

Also Read  எந்த அறிகுறியும் இல்லாமல் பரவும் கொரோனா! வெளியான அதிர்ச்சி தகவல்!

எவ்வித தளர்வும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதன் பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் முழு ஊரடங்கின் பலன் மேலும் தெரிய ஆரம்பிக்கும் என்றும் தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கடந்த காலங்களில் இருந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு தற்போது சரி செய்யப்பட்டு விட்டதாகவும் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட பிறகு தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

Also Read  "கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் 56 நாட்களுக்கு ரத்த தானம் வழங்க கூடாது" - தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில்

தளர்வுகளற்ற ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அரசியலில் ரீ என்ட்ரீ – சசிகலா நடராஜனின் வைரலாகும் ஆடியோ…!

sathya suganthi

கொரோனா பரவல் குறித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

விருத்தாசலம் சிறையில் கைதி செல்வமுருகன் உயிரிழந்த சம்பவம் : வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு வேல்முருகன் பரபரப்பு புகார்.

Tamil Mint

நாளை நாடு முழுவதும் மீலாதுன் நபி திருநாள் கொண்டாட்டம்

Tamil Mint

தமிழகம்: படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு..!

Lekha Shree

தமிழகத்தில் திரையரங்குகள் 100 சதவீத இருக்கை வசதிகளுடன் இயங்கலாம் – தமிழக அரசு

Tamil Mint

“ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை” – பள்ளிக்கல்வித்துறை

Lekha Shree

ஸ்ட்ரைக்குக்கு இல்லை விடுப்பு: தமிழக அரசு கண்டிப்பு

Tamil Mint

ஆ.ராசா, தயாநிதி மாறன், லியோனி மீது வழக்குப்பதிவு..!

Lekha Shree

மம்தா பானர்ஜியை கரம் பிடிக்கும் சோசலிசம் – பெயரால் அசர வைக்கும் புரட்சிக் குடும்பம்

sathya suganthi

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து

Tamil Mint

கிசான் திட்டத்தில் தவறு செய்த ஒருவர் கூட தப்ப முடியாது – அமைச்சர் துரைக்கண்ணு.

Tamil Mint