ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை…!


தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த கடந்த மாதம் 10-ஆம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக நோய் பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியது.

இதையடுத்து அடுத்தடுத்த வாரங்களில் தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்

தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 28 ஆம் தேதி காலை 6 மணி வரை அமலில் உள்ளது.

இதையடுத்து ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து நாளை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நாளை காலை 11 மணியளவில், மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்க உதவும் நாய்கள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை சிறுவனை பாராட்டிய பியர் கிரில்ஸ்! ஏன் தெரியுமா?

Lekha Shree

கொரோனா பரவல் குறித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க இணையதளம் தொடக்கம்

sathya suganthi

மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு உடனடியாக வேலை வழங்கி உதவிய முதல்வர்

Tamil Mint

மேலும் 8 ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

Ramya Tamil

‘வாழும் புரட்சி தலைவர்’ – முதல்வரை புகழ்ந்து கட்அவுட்! ரசித்து செல்லும் மக்கள்!

Tamil Mint

திமுகவுடன் இணைகிறாரா சசிகலா? – ஆர்.எஸ்.பாரதி பதில்

Tamil Mint

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படுமா?

Tamil Mint

காவலர்களின் குடும்பங்களுக்கு உதவிய கமிஷனர்

Tamil Mint

உறுதியாக வெற்றி பெறுவேன் – காங்கிரஸின் ஒரே பெண் வேட்பாளர் சூளுரை…!

Devaraj

நாளை விடிய விடிய மகா சிவராத்திரி கொண்டாட்டம் – ஆயத்தமாகும் சிவன் கோயில்கள்

Devaraj

கொரோனாவில் மீண்டதும் எத்தனை மாதங்களுக்கு அறிகுறிகள் இருக்கும்…?

sathya suganthi