a

ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு 7 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முழு ஊரடங்கால் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் நடத்துகிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், சுகாதாரச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

Also Read  தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ் - தமிழக அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் கருணாஸ்… இணைந்து கொண்ட தமிமுன் அன்சாரி!

Lekha Shree

ஸ்டாலின் மீது வழக்குப் பாய்ந்தது

Tamil Mint

சென்னை விமான நிலையத்தில், ஓடுபாதையில் இருந்து விமானங்கள், விரைவாக விமான முனையங்களுக்கு செல்ல உதவும், ‘ராபிட் எக்ஸிட் டாக்சி வே’ எனப்படும், விரைவு பாதை செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

Tamil Mint

சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது…!

Lekha Shree

திமுகவின் மற்றுமொரு எம்.எல்.ஏக்கு கொரோனா உறுதி

Tamil Mint

கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்ற மருத்துவர் உள்பட 2 பேர் கைது…!

Devaraj

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானத்திற்காக மாநில அரசு நிலம் வழங்கியுள்ளது: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

ஊட்டி, கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்! தொடர் விடுமுறையால் களைகட்டிய சுற்றுலா தலங்கள்!

Tamil Mint

மறைந்த தந்தையின் சிலையை வடிவமைத்து தங்கைக்கு திருமண பரிசு கொடுத்த சகோதரிகள்! – நெகிழ்ச்சி சம்பவம்!

Tamil Mint

பிற மாவட்டங்களுக்கு செல்ல இபாஸ் தேவையா? – தமிழக அரசு விளக்கம்

sathya suganthi

சென்னை மாவட்டத்தில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் தொழில் தொடங்க கடனுதவி: ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி அறிவிப்பு

Tamil Mint

நாயை கொடூரமாக கொன்ற நபர்கள்.. அதுவும் இந்த காரணத்திற்காக.?

Ramya Tamil