a

முழு ஊரடங்கு : மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


தமிழகத்தில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகளுடன் கூடிய 2 வார ஊரடங்கு நாளையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடனும், சட்டமன்ற கட்சி உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

Also Read  முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…! ஆனந்த கண்ணீர் விட்ட துர்கா ஸ்டாலின்…!

இதையடுத்து, கொரோனா வைரசின் தாக்கம் குறையாத காரணத்தால், ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நாளை காலையில் இருந்து அமலுக்கு வருகிறது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை சரிவர அமல்படுத்த முடியவில்லை என்றும் மக்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்காததால் நோய் பரவலை கட்டுப்படுத்த இயலவில்லை என்றும் கூறப்படுகிறது.

Also Read  மாட்டு சாணம் கொரோனாவை குணப்படுத்துமா..? மருத்துவர்கள் என்ன சொல்கின்றனர்..

இந்நிலையில், புதிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“எழுவர் விடுதலை குறித்த தமிழக அரசின் கடிதத்தில் உடன்பாடு இல்லை!” – கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேச்சு!

Lekha Shree

சென்னையில் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை தந்த பயிற்சியாளர் – அதிர வைக்கும் தகவல்கள்

sathya suganthi

கனிமொழி Vs இந்தி மொழி: சென்னை விமானநிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்

Tamil Mint

பெண் காவலரின் பாலியல் புகார் – நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

sathya suganthi

அரசு மருத்துவமனைகளில் 3 வேலையும் இலவச உணவு – அதிரடி அறிவிப்பு

sathya suganthi

யூடியூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…!

Lekha Shree

எதிர்கட்சி தலைவர் யார்…? ஒன்றுகூடி முடிவெடுக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்…!

sathya suganthi

அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை – பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

sathya suganthi

ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அவரை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? – உதயநிதி ஸ்டாலின்

Tamil Mint

டெல்டா மாவட்டங்களில், நாளை கனமழை பெய்யும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tamil Mint

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கில் தளர்வு? நிபுணர்கள் சொன்ன தகவல்…!

sathya suganthi

ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்…? – தலைமை தேர்தல் அதிகாரி சொன்ன தகவல்…!

Devaraj