மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் கொரோனா விதிகளைப் பின்பற்றுங்கள்: முதல்வர் வோண்டுகோள்.


உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவலால் திக்குமுக்காடி வருகிறது. இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் கடுமையாகப் போராடி பல கட்ட நடவடிக்கைகள் எடுத்து தற்போது தான் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு ஊரடங்கி யிலிருந்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தளர்வுகளை தவறாக பயன்படுத்திய மக்களால் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் கோயில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோவில், “கொரோனா இரண்டாவது அறையைத் கட்டுப்படுத்தி உள்ளோம். ஆனால், முற்றுப்புள்ளி வைக்கவில்லை. கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக கூறிய பல நாடுகளில் கூட மீண்டும் பரவியுள்ளது. எனவே, தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் தடுப்பு விதிகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்றுமாறு மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Also Read  கலெக்டரை சற்று பதறவைக்கும் செயல்... "எதார்த்த சண்டைக்கே தீக்குளிக்க முயற்சியா"....!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை! – காரிலேயே உயிரிழந்த பெண்!

Shanmugapriya

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வாக்குகள் இன்று நடக்கின்றது

Tamil Mint

இப்படியா பிறந்த நாள் கொண்டாடுவது? – இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகும் வீடியோ

Shanmugapriya

நாயை கொடூரமாக கொன்ற நபர்கள்.. அதுவும் இந்த காரணத்திற்காக.?

Ramya Tamil

சிவகாசியில் சட்டவிரோத செயல்கள் அமோகம்… திடீர் அதிரடி சோதனையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள்….

VIGNESH PERUMAL

கொரோனாவால் அதிகமாக உயிரிழப்பது இவர்கள் தான்.. மருத்துவர் தகவல்….

Ramya Tamil

ஸ்லிம்மான குஷ்பு: கலாய்த்த பிரேம்ஜி: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

mani maran

மனைவிக்கு ராயல் என்ஃபீல்ட் வாங்கிக் கொடுத்து சர்ப்ரைஸ் அளித்த கணவன்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

விஜய் சேதுபதியின் 46 வது படத்தில் அவருக்கு ஜோடி மிஸ் இந்தியாவாம்……

VIGNESH PERUMAL

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” பட காதல் தம்பதிக்கு சர்ப்ரைஸ்… தயாரிப்பாளர் கொடுத்த காஸ்ட்லி கிப்ட்…!

malar

மாமனாரால் பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம்…!

VIGNESH PERUMAL

பிரதமர் மோடி முதல் யோகி வரை – யாரையும் விட்டுவைக்காத சித்தார்த்

Devaraj