a

கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்துப்பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வந்துள்ளார்.

இந்த நிலையில், திருச்சி மாவட்டம் கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு கொண்டார்.

உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Also Read  10 ஆண்டுகள் கழித்து ஆட்சியமைக்கும் திமுக! மே 7-ம் தேதி பதவிபேற்பு!

இதையடுத்து, தஞ்சை மாவட்டத்திற்கு காரில் வந்து சேர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பல்வேறு இடங்களில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.

தஞ்சை மாவட்டத்தில் 20.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 185 இடங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

Also Read  உண்மையை மறைக்க சொல்கிறது மத்திய அரசு - மா.சுப்பிரமணியன்

அந்த வகையில் தஞ்சை வல்லம் அருகே முதலை முத்துவாரி ஆற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து தஞ்சை பள்ளி அக்ரஹாரம் அருகே வெண்ணாற்றில் நடந்து வரும் தூர்வாரும் பணியை முதலமைச்சர் ஆய்வு செய்தார். அங்கு நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகள் அவரிடம் விளக்கமளித்தனர். 

Also Read  உதயநிதியை எதிர்த்து போராட்டம்

நாளை பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்க உள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நம்மை திசை திருப்ப பாக்குறாங்க! சிக்கிடாதீங்க! – தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம், கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி

Tamil Mint

எஸ்பிபி நலம் பெற பிரார்த்தனை செய்த ரஜினிகாந்த்: வீடியோ வெளியீடு

Tamil Mint

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு:

Tamil Mint

விசாரிக்க தனிவீடு… பணம் கேட்டு மடக்கப்படும் லாரிகள்… தொடரும் படாளம் இன்ஸ்பெக்டரின் கட்டப் பஞ்சாயத்து!

Tamil Mint

குப்பைகளை கொட்ட ஜனவரி 1 முதல் கட்டணம்!

Tamil Mint

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்…!

Devaraj

காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Tamil Mint

பள்ளிகள் திறப்பு குறித்து அரசு இன்று முக்கிய ஆலோசனை

Tamil Mint

தமிழர் கண்டுபிடித்துள்ள வாட்ஸ் அப்பிற்கான மாற்று செயலி! 50 ஆயிரத்தை கடந்துள்ள பதிவிறக்கம்!

Tamil Mint

கோவை: அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்; மின்மயானங்களில் குவியும் சடலங்கள்!

Lekha Shree

எக்ஸ் லவ்வர் குறித்து மாளவிகா மோகனனின் அதிரடி கருத்து

Tamil Mint

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Devaraj