ரஜினியை சந்தித்த முதல்வர்… உடல்நலம் குறித்து விசாரிப்பு…!


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்திடம் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

MK Stalin takes an inditect dig at Rajinikanth? - DMk- leader- MK Stalin-  Rajinikanth- Rajini Political entry- Rajini Makkal Mandram- spirituality-  Makkal Sevai Katchi | Thandoratimes.com |

கடந்த 28ஆம் தேதி ரஜினிகாந்த் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, வழக்கமான உடல் பரிசோதனைக்குதான் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்தார். தலைச்சுற்றல் காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள் | 25.05.2021

இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், “ரஜினி சிறு தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்கு மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்கு பிறகு ரஜினிகாந்த் உடல்நலம் தேறி வருகிறார். சிகிச்சைக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களில் வீடு திரும்புவார்” என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர் ரஜினிகாந்துக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

Also Read  மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் புதிதாக 1624 பேருக்கு கொரோனா தொற்று.!

suma lekha

தமிழகத்தின் இரண்டாவது தலைநகரம் ஆகிறதா மதுரை? அமைச்சரின் அதிரடி கோரிக்கை!

Tamil Mint

அதிவேகமாக கொரோனா தொற்று குறைகிறது – மா.சுப்பிரமணியன்

sathya suganthi

தமிழகம்: வெகுவாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…!

Lekha Shree

அபராத தொகையை செலுத்த அனுமதிக்க கோரி சசிகலா மனுத்தாக்கல்:

Tamil Mint

சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்…! அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!

Lekha Shree

“ஊரடங்கு தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்..” ஸ்டாலின் பேச்சு

Ramya Tamil

நான் விஜய் பினாமியா? மனம் திறக்கும் தயாரிப்பாளர்

Tamil Mint

ராஜேந்தி பாலாஜி வீட்டுக்கு ஓசியில் 1½ டன் ஆவின் இனிப்பு வழங்கியது அம்பலம்…! அமைச்சர் தகவல்…!

sathya suganthi

தமிழக அமைச்சரவையில் டெல்டா மாவட்டத்தினருக்கு வாய்ப்பு இல்லை…!

Lekha Shree

விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று

Tamil Mint

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் – இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்..!

Lekha Shree