ரஷ்யாவில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து!!! ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்…..


ரஷியாவில் நிலக்கரிச்சுரங்கத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

செர்பியா மாகாணத்தில் லிஸ்ட்யாஸ்னியா நிலக்கரி சுரங்க நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள சுரங்கத்தில் 280-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Also Read  ஊசி இல்லாத நவீன வகை Syringe கண்டுபிடிப்பு…!

820 அடி ஆழத்தில் தொழிலாளர்கள் நிலக்கரி வெட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது சுரங்கத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தால் சுரங்கத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் இதில் சிக்கிக்கொண்டனர்.

விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். இடிபாடுகளுக்குள் சிக்கிய 236 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

Also Read  அமெரிக்கர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி... ஜோ பைடனின் பலே திட்டம்!

மேலும், 75 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளனர். இதையடுத்து, சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கிய 75 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.      விபத்து நடைபெற்று சில மணி நேரம் ஆனதால் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆப்கானிஸ்தானுக்கு மீட்பு பணிக்காக சென்ற விமானத்தை கடத்திய மர்ம நபர்கள்…!

Lekha Shree

அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Tamil Mint

உரிமையாளர் மீது தீரா பாசம்… செல்லப்பிராணியின் நெகிழ்ச்சி செயல்..!

Lekha Shree

தன்னைத் தானே திருமணம் செய்த மாடல் அழகி!!! 3 மாதங்களுக்கு பின் விவாகரத்து…..

Lekha Shree

டெல்லியில் எரியும் உடல்களை அவமானப்படுத்திய சீன அரசு! பதிலடி கொடுத்த சீன நெட்டிசன்கள்!

Lekha Shree

பனிப்பொழிவுடன் கூடிய மழை… மக்கள் அவதி..!

Lekha Shree

ஐஸ்லாந்து மலையில் பெருக்கெடுத்து ஓடும் சூடான லாவா…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

கடற்படையும் ரெடி.. இந்திய பெருங்கடலில் நவீன போர் கப்பல்கள் முழு அலார்ட்.. அடுத்தடுத்த திருப்பம்!

Tamil Mint

“இதுக்கு ஒரு எண்டே இல்லையா?” – கொரோனாவை அடுத்து வீரியமுள்ள மற்றொரு வைரஸ் கண்டுபிடிப்பு..!

Lekha Shree

சீனாவில் பரவும் புதிய வகை பறவைக் காய்ச்சல்…!

sathya suganthi

ஐநாவில் உரையாற்ற போகும் மோடி

Tamil Mint

டெக்சாஸ் மாகாணத்தை கைப்பற்றினார் டிரம்ப்

Tamil Mint