ரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்…! கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…! எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா?


போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு உலகளவில் ரசிகர் பட்டாளம் அதிகம்.

இந்த நிலையில், யூரோ கால்பந்தாட்ட போட்டிகளை முன்னிட்டு செய்தியாளர்களை பயிற்சியாளருடன் சந்தித்தார் ரொனால்டோ.

அப்போது அவரது மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த இரண்டு கோக் பாட்டில்களை கேமராவில் பார்வையில் படாதவாறு நகர்த்தி வைத்தார்.

பின்னர் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடிக்கிறீர்களா என செய்தியாளர்களை நோக்கிக் கேட்டார்.

Also Read  இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் தமிழக வீரர் இடம்பெறுவதில் சிக்கல்!

இந்த வீடியோ வைரலான நிலையில், சிறுவயதிலிருந்தே குளிர்பானங்கள் மீது ஆர்வம் இல்லாத ரொனால்டோ குளிர்பானத்தை தவிர்த்து தண்ணீரை குடிக்க வீடியோவில் வலியுறுத்தியது தெரியவந்துள்ளது.

இந்த சின்ன வீடியாவால் கோக் நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அந்நிறுவனத்துக்கு இதனால் 29 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நட்பே துணை…! பள்ளத்தில் இருந்து போராடி மீண்ட யானைகள்…!

Devaraj

காதலர் தின பரிசாக கணவனுக்கு ஒட்டகச்சிவிங்கியின் இதயத்தை கொடுத்த பெண்! – கொந்தளிக்கும் இணையவாசிகள்

Shanmugapriya

டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிப்பு…!

Lekha Shree

பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடுகிறதா இந்திய கிரிக்கெட் அணி?

Jaya Thilagan

வடகொரியாவில் உணவுப் பஞ்சம் – அதிபர் கிம் ஒப்புதல்!

Shanmugapriya

விராட் கோலியின் நம்பர் ஒன் இடத்தை தட்டிப் பறித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம்!

Lekha Shree

எரிமலையின் தீப்பிழம்பில் பீட்சா தயாரிக்கும் நபர்!

Shanmugapriya

“விவசாயிகள் பற்றி பேசும்போது பாலியல் அச்சுறுத்தல்கள் வருகின்றன” -இங்கிலாந்து நடிகை

Tamil Mint

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் – இந்திய அணி திரில் வெற்றி!

Lekha Shree

“அமெரிக்காவில் இது மிகவும் புதிய நாள்” – ஜோ பைடன் நெகிழ்ச்சி ட்வீட்!

Tamil Mint

விண்வெளியில் மிதந்த ஜெஃப் பெசோஸ்… ட்ரெண்டாகும் வீடியோ இதோ..!

Lekha Shree

கோலாகலமாக தொடங்கிய டோக்கியோ ஒலிம்பிக்ஸ்…!

Lekha Shree