கோவையில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்…!


கோவையில் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

கோவை அரசு மருத்துவமனையில் 32 குழந்தைகள் உட்பட 47 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Also Read  நடிகர் ரஜினி, ராகவேந்திர மண்டபத்தில் மீண்டும் அரசியல் கலந்துரையாடல்

கோவை மாநகர் பகுதிகளில் 15 பேர் வீதம் 1,500 பேர் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் மாநகர் பகுதிகளில் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்கு பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுவதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

Also Read  மம்தா பானர்ஜியை கரம் பிடிக்கும் சோசலிசம் - பெயரால் அசர வைக்கும் புரட்சிக் குடும்பம்

வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Tamil Mint

இரு மாநகராட்சி அதிகாரிகள் சஸ்பென்ட்

Tamil Mint

“டெல்லி சென்ற பின்னர் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படும்” – தலைமை தேர்தல் ஆணையர்

Tamil Mint

திமுக முன்னாள் அமைச்சர் பூங்கோதை தற்கொலை முயற்சியா? பரபரப்பு தகவல்கள்

Tamil Mint

தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

suma lekha

தமிழக பட்ஜெட் 2021 – 6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிப்பு..!

Lekha Shree

துரைமுருகன், ஜெயக்குமார் இல்லாத சட்டமன்றமா?

Devaraj

பொங்கல் விடுமுறைக்கு பின் 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்?

Lekha Shree

விஷாலுக்கு ரூ.2கோடி கட்ட வருமானவரித்துறை நோட்டீஸ்…?! டிடிஎஸ் கட்டாமல் மோசடியா?! தப்பிக்க பெண் ஊழியர் மீது கையாடல் புகாரா?

Tamil Mint

தமிழகம் தாங்காது : ம.நீ.ம கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிக்கை!!

suma lekha

90 வயது தாயை கொட்டும் மழையில் விரட்டிய பிள்ளைகள்.!

suma lekha

“அதிமுக என்ற எஃகு கோட்டையை கரையான்கள் அரிக்க முடியாது!” – ஜெயக்குமார் திட்டவட்டம்..!

Lekha Shree