கோவை மாணவி பாலியல் வழக்கு – ஆசிரியர் மிதுனுக்கு 2 நாள் போலீஸ் காவல்..!


கோவையில் பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 2 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் 17வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அவர் பயின்ற பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய மிதுன் சக்ரவர்த்தி கொடுத்த பாலியல் தொல்லையால் தான் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

Also Read  பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி - சர்ச்சை தீர்ப்பை வழங்கிய பஞ்சாயத்து!

இதனைத்தொடர்ந்து மிதுன் போக்சோ உள்ளிட்ட 3 வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு மிதுன் பற்றி தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த வழக்கில் புதிய திருப்பமாக மிதுன் சக்ரவர்த்தியின் மனைவி உயிரிழந்த மாணவியுடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read  ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் கைதான 'பிரியாணி' பட நடிகை…!

இந்நிலையில், இன்று கோவையில் பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை 2 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஹாட்ரிக் அடிக்கும் மம்தா…! 4 இல் 3 பங்கு தொகுதிகளை கைப்பற்றி அபாரம்…!

sathya suganthi

டிஎன்பிஎஸ்ஸி போல் இராணுவத்திலும் ஊழலா….! அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்….

VIGNESH PERUMAL

கொரோனா தடுப்பூசி மருந்து இறுதிக்கட்டததை எட்டியது: விடிவு காலம் வருமா?

Tamil Mint

மினி லாக்டவுனுக்கு வாய்ப்பு…! பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்…!

Devaraj

நாட்டிற்கே மோடி பெயர் வைக்கும் நிலை வரும் – கொதித்த மம்தா!

HariHara Suthan

“துமாரே பீலிங் துமாரே” வைரலாகும் ரண்வீர் சிங்-தீபிகா படுகோனே கியூட் வீடியோ…!

sathya suganthi

24 மணி நேரத்தில் 50 லட்சம் பதிவிறக்கங்கள்! – உச்சம் தொட்ட FAU-G கேம்!

Tamil Mint

கொரோனா 2ம் அலையின் எதிரொலி – அலுவலகங்கள் 50% மட்டும் இயங்க உத்தரவு…!

Lekha Shree

கல்லை எடுப்பதற்கு பதிலாக கிட்னியையே எடுத்த மருத்துவர்கள்! பல ஆண்டுகளுக்கு பிறகு வந்த அதிரடி தீர்ப்பு

suma lekha

டெல்லியில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வெப்பம் பதிவு! – முழு விவரம்

Shanmugapriya

உயர்த்தப்படும் ஏடிஎம் கட்டணங்கள்: வாடிக்கையாளர்களே உஷார்.!

mani maran

“சர்வாதிகாரம் தான் தீர்வு!” – வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து கங்கனா காட்டம்..!

Lekha Shree