“புவியில் உமது ஆட்சி நடக்கும்!” – விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை…!


கோவையில் புத்தாண்டையொட்டி விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவரது ரசிகர்களின் நீண்ட கால விருப்பமாக உள்ளது.

அதை அவ்வப்போது இப்படி சில போஸ்டர்களில் வெளிப்படுத்தி, அது பல நேரங்களில் சர்ச்சையில் முடிவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

Also Read  அமேசான் ஓடிடியில் அடுத்தடுத்து வெளியாகும் சூர்யாவின் 4 திரைப்படங்கள்! அதிர்ச்சியில் விநியோகஸ்தர்கள்!

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த பலர் வெற்றி பெற்றது விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு சிறிய தொடக்கமாக பார்க்கப்படுகிறது. மேலும், விஜய் கண்டிப்பாக அரசியலில் அடியெடுத்து வைப்பார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதற்கு இந்த உள்ளாட்சி வெற்றி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கோவையில் புத்தாண்டையொட்டி விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  அதிமுகவில் தொடரும் போஸ்டர் யுத்தம்? - வைரலாகும் ஈபிஎஸ் ஆதரவாளர்களின் பதிலடி போஸ்டர்!

அந்த போஸ்டரில், “2022 புத்தாண்டு தொடக்கம். புவியில் உமது ஆட்சி தொடக்கம். டைம் டு லீட்” போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

மேலும், உறுப்பினர் சேர்க்கையை ஊக்குவிக்கும் விதத்தில், “விஜய் மக்கள் இயக்கத்தில் இணைவோம்… மக்கள் பணி செய்வோம்” போன்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

Also Read  'தளபதி' விஜய்யுடன் இணையும் ஜூனியர் என்டிஆர்? ரசிகர்கள் கொண்டாட்டம்…!

இந்த போஸ்டர் தான் தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பாசிட்டீவா? டென்ஷன் ஆகாம 104-க்கு கால் பண்ணுங்க!

Lekha Shree

சூப்பர் ஸ்டார் பாடலை பாடி மனைவியை இம்பிரஸ் செய்த தனுஷ்! வைரல் வீடியோ இதோ!

Lekha Shree

இந்திய அளவிலான சுகாதாரத்துறை தரவரிசை பட்டியல் – தமிழகத்திற்கு 2-ம் இடம்..!

Lekha Shree

வென்றான் ‘அசுரன்’: 2வது முறையாக தேசிய விருது வென்ற தனுஷ்-வெற்றிமாறன் காம்போ…!

Lekha Shree

தடுப்பூசி வேண்டும் – மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

sathya suganthi

அமமுக முக்கிய நிர்வாகிகள் திடீர் நீக்கம்…!

Lekha Shree

பாலிதீன் கவரால் முகத்தை மூடி தற்கொலை முயற்சி – பரபரப்பை ஏற்படுத்திய பாமக எம்எல்ஏ

sathya suganthi

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

Lekha Shree

விருப்பப் படமாக மட்டும் தமிழ் இருக்கும் என்பதை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை

Tamil Mint

அச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பாகிஸ்தானி பெண்… வைரல் போட்டோஸ்…!

HariHara Suthan

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி வீரராக நடிக்கும் துருவ் விக்ரம்?

Lekha Shree

ஜெயலலிதா சொத்து வரி வழக்கு: தீபக், தீபாவை சேர்க்க நீதிமன்றம் உத்தரவு..!

Lekha Shree