திருச்சி : பாலியல் புகாரில் பிரபல கல்லூரி பேராசிரியர் சஸ்பென்ட்…!


திருச்சியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி பேராசிரியர், மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி, புத்தூரில் உள்ள பிஷப் ஹீபர் அரசு உதவி பெறும் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வருபவர் பால் சந்திரமோகன்.

Also Read  13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை

இவர், தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கல்லூரி முதுநிலை தமிழ்த் துறை மாணவிகள் 5 பேர், கல்லூரியின் உள் புகார் குழுவில் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்திருந்தனர்.

மேலும், அந்த பேராசிரியருக்கு உடந்தையாக இருந்த பெண் உதவிப் பேராசிரியர் மீதும் அந்த மாணவிகள் புகார் தெரிவித்திருந்தனர்.

Also Read  பெண்களுக்கு வழங்கும் இலவச பேருந்து டிக்கெட் வைத்து இப்படியும் ஒரு மோசடி…!

இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பேராசிரியர் பால்சந்திரமோகனை கல்லூரி நிர்வாகம் நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கள்ளகாதலுக்கு இடையூறாக இருப்பதாக 4 வயது மகனை அடித்து கொன்ற தாய்…

VIGNESH PERUMAL

சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

Tamil Mint

தனியார் பொறியியல் கல்லூரி இடங்கள்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Tamil Mint

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

Tamil Mint

நீட் தேர்வு : பொதுமக்கள் கருத்து கூறலாம் – ஏ.கே. ராஜன் குழு அறிவிப்பு!

sathya suganthi

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிச.14-ம் தேதி முதல் 2021, ஜன.4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Tamil Mint

சென்னை காவல்துறை காவலர்களுக்கு அவர்களது பிறந்தநாளன்று விடுமுறை

Tamil Mint

இன்று முதல் குறைந்த விலையில் வெங்காயங்களை விற்கும் தமிழக அரசு

Tamil Mint

கொரோனா நோயாளியை கொன்ற மருத்துவ ஊழியர் – ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பகீர் சம்பவம்

sathya suganthi

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

Lekha Shree

கொரோனா ஊரடங்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடிப்பு

Tamil Mint

நடிகர் ரஜினியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்

Tamil Mint