கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!


ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறுகையில், “12ம் வகுப்பு கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும்” என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

Also Read  பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62,000 கடன் சுமை – பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டது. மேலும், மாணவர்களின் நலன் கருதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தும் செய்யப்பட்டது.

அதையடுத்து 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் குறித்து அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அம்மாணவர்களின் கல்லூரி சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

Also Read  கடலூரில் பயங்கர தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு!

தற்போது மாநிலத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்ததை அடுத்து பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்துக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்

Tamil Mint

இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு கொரோனா தொற்று இல்லை: பரிசோதனை முடிவில் தகவல்

Tamil Mint

மழை எச்சரிக்கை: கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

Meeting between theatre owners, producers begin

Tamil Mint

தமிழகத்தில் 1 வாரத்துக்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு திட்டம்!

Lekha Shree

9ம் வகுப்பு படிக்கும் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

கமல்-சரத்குமார் சந்திப்பு; உதயமாகிறது மூன்றாவது அணி?

Jaya Thilagan

வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும்: தமிழக அரசு

Tamil Mint

மத்திய அமைச்சராக பதவியேற்றார் எல்.முருகன்…!

Lekha Shree

“நீங்க அசினை கலாய்ச்சதை விடவா தளபதி”… விஜய்யை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்களின் மீம்ஸ்…!

Tamil Mint

கடுமையான ஊரடங்கால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Ramya Tamil

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

Tamil Mint