“கல்லூரிகளில் சேர வரும் 26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்” – அமைச்சர் பொன்முடி


கல்லூரிகளில் சேர ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இன்று தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் காலை 11 மணிக்கு வெளியானது. அதைத்தொடர்ந்து உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கல்லூரிகளில் சேர ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார்.

Also Read  சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு…!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. அதையடுத்து 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பெண் குறித்து அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் ஆகஸ்ட் 1ம் தேதி திட்டமிட்டபடி தொடங்கும் என்றும் கூறினார் அமைச்சர் பொன்முடி.

Also Read  ஓ.பி.எஸ். தாயிடம் ஆசி பெற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...!

அதன்படி தற்போது +2 மதிப்பெண்கள் பட்டியல் வெளியானதை அடுத்து தற்போது ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

ஆனால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை தமிழகத்தில் வெளியாகவில்லை.

Also Read  திருடு போன துப்புரவு வாகனங்கள் - தேடும் துாய்மை பணியாளர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜெயலலிதா நினைவிடம் மூடல்; சசிகலாவுக்கு செக் வைக்கும் எடப்பாடி பழனிசாமி!

Tamil Mint

அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு 6 மடங்கு அதிகரிப்பு…!

Lekha Shree

இந்த சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் கிடையாது: தமிழக அரசு அறிவிப்பு

Tamil Mint

நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.. கனிமொழி பேட்டி..

Ramya Tamil

180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக போட்டி?

Devaraj

“அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்”: சீமான்

Tamil Mint

பொன்ராதாவை தோற்கடித்த விஜய் வசந்த்…! வாழ்த்து மழை பொழியும் சினிமா பிரபலங்கள்…!

sathya suganthi

பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை!

Lekha Shree

விசாரிக்க தனிவீடு… பணம் கேட்டு மடக்கப்படும் லாரிகள்… தொடரும் படாளம் இன்ஸ்பெக்டரின் கட்டப் பஞ்சாயத்து!

Tamil Mint

“ஏழையின்றி சிரிப்பில் தெரியும் இறைவன்” – இணையத்தில் வைரலான தள்ளாடும் மூதாட்டி…!

sathya suganthi

தமிழகம்: கடலோர மாவட்டங்களின் நிலவரம்

Tamil Mint

வெறும் 4 நாட்கள் மட்டும் தான் சட்டசபை கூட்டத்தொடர் நடக்குமா?

Tamil Mint