மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய கல்லூரி பேராசிரியர் கைது..!


சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக அக்கல்லுரியின் பேராசிரியர் தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, கோயம்பேட்டில் இயங்கி வரும் தனியார் கல்லூரி ஒன்றில் மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய பேராசிரியரை கைது செய்யக்கோரி நேற்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Also Read  சிதம்பரம்: தலித் மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் கைது..! வைரலான வீடியோவால் பரபரப்பு..!

அவரை கல்வி நிர்வாகம் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டு இருந்தது. ஆனால், தொடர்ந்து மாணவிகள் இன்றும் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினர்.

இந்நிலையில் தனியார் கல்லூரி பேராசிரியர் தமிழ்ச்செல்வனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Also Read  பாலியல் புகார் - மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் மஞ்சப்பை; இன்று துவக்குகிறார் முதல்வர்.!

suma lekha

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு: உச்சகட்டத்தை எட்டிய விசாரணை

Tamil Mint

கோவளம், புதுச்சேரி கடற்கரைக்கு நீலக்கொடி சான்று…

suma lekha

தமிழகம்: கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..! முழு விவரம் உள்ளே..!

Lekha Shree

அஞ்சல் துறை படிவங்களிலிருந்து தமிழ் அகற்றம்! – சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்..!

Lekha Shree

வினோத திருட்டு… பறிபோன 100 சவரன் நகைகள்…

VIGNESH PERUMAL

முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கம்..!

Lekha Shree

ஜெயலலிதா வழியில் சசிகலா… விலகல் தற்காலிகமானதா?

Lekha Shree

பிச்சை எடுப்பது போல் நடித்து கொள்ளையடித்த நபர் கைது…!

Lekha Shree

தமிழகம்: 17,000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்…!

Devaraj

கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார் பொன்முடி

Tamil Mint