நாளை கல்லூரிகள் திறப்பு


டிசம்பர் 7ஆம் தேதி உயர் கல்வி நிறுவனங்கள் திறப்பதற்கான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

மேலும் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு  விதிமுறை வெளியிடப்பட்டுள்ளது. 

பாலிடெக்னிக் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டது.  

வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் எனவும் தொற்று நோய் அறிகுறிகள் உள்ள  மாணவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  தமிழகம்: இன்றைய கொரோனா நிலவரம்

கல்லூரியின் விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்கி இருக்க வேண்டும் என்றும் கல்லூரிக்கு அருகே உள்ள உறவினர் வீடுகளில் மாணவர்கள் தங்கி கொள்ளலாம் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘மதுரையை தமிழகத்தின் 2ஆவது தலைநகரமாக்க அமைச்சர் கோரிக்கை’

Tamil Mint

திண்டுக்கல்: கல்வி கட்டணத்தை செலுத்த வற்புறுத்தும் நிர்வாகம்… மாணவர்கள் தர்ணா போராட்டம்..!

Lekha Shree

திமுக ஐடி விங் இணைச் செயலாளராக மகேந்திரன் தேர்வாக காரணம்?

suma lekha

“தாமதமாகும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள், மாநில அரசின் பொறுப்பின்மையின் உச்சம்” – சு. வெங்கடேசன்

Tamil Mint

நீட் ஆய்வு குழுவுக்கு அனிதாவின் தந்தை எழுதிய கடிதம்!

sathya suganthi

டாஸ்மாக் மூலம் ரூ.188 கோடிக்கு மது விற்பனை

Tamil Mint

கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் வெளியே வந்தால் அபராதம் – எச்சரித்த ககன் தீப் சிங்!

Lekha Shree

பாலிதீன் கவரால் முகத்தை மூடி தற்கொலை முயற்சி – பரபரப்பை ஏற்படுத்திய பாமக எம்எல்ஏ

sathya suganthi

10 எண்றத்துக்குள்ள.. ஈபிஎஸ் கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்…

Tamil Mint

நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்; அசத்திய கோவை தம்பதி!

Shanmugapriya

தமிழக அரசு மீது ராமதாஸ் கடும் தாக்கு

Tamil Mint

தொடரும் மது கடத்தல் சம்பவங்கள்… வெளியான அதிர்ச்சி வீடியோ..!

Lekha Shree