நண்பன் இறந்த துக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவன்…!


திருவள்ளூரில் நண்பன் இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்திருப்பாச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டை மாநகர் பகுதியை சேர்ந்தவர் மில்டன் என்கிற அப்பு. இவரது வயது 17.

Also Read  சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த மயிலாடுதுறை பாமக செயலாளர் மீது வழக்குப்பதிவு..!

இவர் தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 5 ஆம் தேதி, இவருடன் 11-ம் வகுப்பு மஜ்தால் ஒன்றாக பயின்று வந்த அரக்கோணம், புளியமங்கலம் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இன்று அதிகாலை மில்டன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மில்டனின் உடலை மீட்டு காவல்துறையினர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Also Read  "கூலிப்படை கலாச்சாரம் ஒடுக்கப்பட வேண்டும்!" - பாமக நிர்வாகி தேவமணி படுகொலைக்கு ராமதாஸ் கண்டனம்!

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மில்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில், நண்பன் இருந்தது முதல் மில்டன் வருத்தத்தில் இருந்து வந்ததாகவும் நண்பனின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் சில தினங்களுக்கு முன்பு மில்டன் தற்கொலை முயற்சி செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Also Read  இன்றைய முக்கிய செய்திகள்…!

இந்நிலையில், அவர் இன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரே நாடு, ஒரே சமையல் எரிவாயு பதிவு எண்

Tamil Mint

ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்படுகிறதா? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

Tamil Mint

“தமிழகத்தில் கொரோனா முழுமையாக ஒழிக்கப்படும்” – அமைச்சர் மா.சுப்ரமணியன்

Lekha Shree

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை மெட்ரோ நிலையங்களில் ‘இது’ அறிமுகம்…!

Lekha Shree

கோவை அருகே ரயிலில் மோதி காயம் அடைந்த யானை பலி!

Lekha Shree

தமிழக அரசின் இலவச தையல் மிஷின் பெற என்ன செய்ய வேண்டும்?

Lekha Shree

அமலானது அதிகாரபூர்மற்ற லாக்டவுன்: தவிக்கும் தமிழகம்

Tamil Mint

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி – தமிழக அரசு அதிரடி உத்தரவு

Devaraj

வெற்றியை வேறு மாதிரி கொண்டாடிய உதயநிதி! ஸ்டாலினுக்கு கொடுத்த சூப்பர் கிப்ட்!

Lekha Shree

ஒரே நேரத்தில் உருவாகியுள்ள 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்…! தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!

Lekha Shree

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மீண்டும் சிக்கும் தமிழக அரசு!

Tamil Mint

முடிந்தால் பிடித்துப்பார் முதல் காலில் விழுந்து கெஞ்சியது வரை..! நடந்தது என்ன?

Lekha Shree