குளிர்பானத்தில் மதுபானம் கலந்துகொடுத்து பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவன்!


பள்ளி மாணவிக்கு குளிபானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்து பலாத்காரம் செய்த கல்லூரி மாணவனை தேனாம்பேட்டையில் வைத்து போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், “கல்லூரி மாணவரின் பெயர் சந்தோஷ். வியாசர்பாடியை சேர்ந்த சந்தோஷ் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு சந்தோஷின் நண்பர் பிறந்தநாள் பார்ட்டி கோவளத்தில் உள்ள ஒரு பீச் ரிசார்ட்டில் நடைபெற்றது. அதற்கு தனது காதலியுடன் சென்ற சந்தோஷ் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்துள்ளார். அதன்பின் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் திரும்பி சென்ற பிறகு சந்தோஷ் மற்றும் மாணவி மட்டும் தனியாக இருந்துள்ளனர். மாணவி மயங்கிய பின் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் சந்தோஷ். பிறகு மாணவியை வீட்டில் விடும் போது இதனை வெளியில் கூறினால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளா.ர் மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே பெற்றோர் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.” இதனடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் சந்தோஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

Also Read  மதுபாட்டில் பதுக்கிய 30 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆன்லைன் விளையாட்டில் பெண்கள் குறித்த ஆபாச பேச்சு… யூடியூபர் மதன் மீது குவியும் புகார்கள்!

Lekha Shree

போதையில் காதலியின் தந்தையிடம் இப்படியா நடந்து கொள்வது….

VIGNESH PERUMAL

வெடித்து சிதறிய ஏடிஎம் எந்திரம்..! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!

Lekha Shree

தடகள பயிற்சியாளர் மீது குவிந்த பாலியல் புகார்கள் – நாகராஜனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி!

Lekha Shree

ஆதரித்த முதலாளிக்கே இந்த நிலையா….! பதறவைக்கும் விசித்திர சம்பவம்…

VIGNESH PERUMAL

பப்ஜி மதன்… பிட்காயின்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்…!

Lekha Shree

கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர இளைஞர்..

VIGNESH PERUMAL

கபடி வீராங்கனை பயிற்சியை கேலி செய்து தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது..

VIGNESH PERUMAL

மதுபாட்டில் பதுக்கிய 30 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIGNESH PERUMAL

“பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் அன்பில் மகேஷ்

Lekha Shree

புதுமணப்பெண் தீக்குளித்து தற்கொலை….

VIGNESH PERUMAL

நீதிபதி ஆட்டோ ஏற்றி கொலை…! வெளியான சிசிடிவி காட்சியால் பரபரப்பு..!

Lekha Shree