சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது கல்லூரி மாணவரா? வெளியான பகீர் தகவல்..!


பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர் மற்றும் நடிகையுமான சனம் ஷெட்டிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மர்ம நபர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் சமூக வலைதளங்களில் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக புகார் அளிக்கப்பட்டது.

Also Read  "கதாப்பாத்திரங்களின் வலிமையை உணர்ந்து நடிப்பவர்" - விஜய் சேதுபதியை புகழ்ந்த சிரஞ்சீவி

இதுகுறித்து நடிகை சனம் ஷெட்டி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில், சற்று முன் ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  ரஜினிகாந்துக்கு இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருது அறிவிப்பு

அந்த நபர் திருச்சியை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் ராய் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது கல்லூரி மாணவர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  "தாமரை டேஷ்லயும் மலராது": ஓவியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்த அமீர்கான்.!

Lekha Shree

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

திமுகவில் இணைந்த நடிகர் விமலின் மனைவி…. தேர்தலில் போட்டியிட விருப்பமனு… எந்த தொகுதி தெரியுமா?

Lekha Shree

“பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி அறைவேன்!” – நடிகர் சித்தார்த் ட்வீட்

Lekha Shree

இணையத்தில் பகிரப்படும் குக் வித் கோமாளி நட்சத்திரங்களின் சம்பள விவரம்! – யாருக்கு அதிகம் தெரியுமா?

Shanmugapriya

தனது சகோதரர் மகனுக்காக ஆக்சிஜன் சிலிண்டர் தேடி அலைந்த பிரபல இசை அமைப்பாளர்! – கண்ணீர் மல்கி அழுததால் பரபரப்பு

Shanmugapriya

என்ன பவி இதெல்லாம்?… பட்டுப்புடவையை பாதியாக வெட்டி.. வைரலுக்கு ஆசைப்பட்டு சர்ச்சையில் முடிந்த போட்டோஷூட்!

Jaya Thilagan

சூப்பர்ஸ்டாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த அஜித் பட நாயகி..!

Lekha Shree

ஏன் விவாகரத்து செய்தோம்? அமீர்கான் மற்றும் மனைவி கிரண் ராவ் இணைந்து வெளியிட்ட வீடியோ!

sathya suganthi

கேரளாவிலிருந்து மற்றுமொரு கதாநாயகி! கர்ணன் ரஜிஷா விஜயனின் சீக்ரேட் அப்டேட்!

Jaya Thilagan

ரஜினி ரசிகர்கள் தன்னை திட்டக்கூடாது – வைரலாகும் தனுஷின் டுவிட்டர் ஸ்பேஸ் பேட்டி

sathya suganthi

பிக்பாஸ் புகழ் நடிகை ரேஷ்மாவின் வைரல் போட்டோ ஷூட் இதோ!

Jaya Thilagan