வழிபாட்டு தலங்களில் இந்த இந்த தினங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு


தமிழகத்தில் வருகிற 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை வழிபாட்டு தலங்களில் அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு 12 ஆயிரம் கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் பற்றிய புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Also Read  தமிழ்நாடு: 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!

இதன்படி, தமிழகத்தில் வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை வழிபாட்டு தலங்களில் அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், கோவில்கள், மசூதிகள் மற்றும் சர்ச்சுகளில் பக்தர்கள் நேரில் சென்று வழிபட அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வரும் 16ம் தேதி ஞாயிற்று கிழமை தினத்தன்று முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்றும் வரும் ஜனவரி 31ம் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கூகுள் மீட்டில் திருமணம்… சொமேட்டோவில் விருந்து… ஜி பே-ல் மொய்… அசத்தும் வட இந்திய காதல் ஜோடி..!

மேலும் பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75 சதவீத பயணிகள் மட்டும் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்படும் என்றும்
பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்வோர் நலனை முன்னிட்டு பொது பேருந்துகளில் 75 சதவீத பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பொங்கல், தைப்பூசம் ஆகிய நாட்களில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அரசு அறிவித்து உள்ளது.

Also Read  மனைவியுடன் சென்று சோனியா, ராகுலை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெற்ற மகளை 8 மாதம் கர்ப்பிணியாக்கிய தந்தை கைது..!

suma lekha

9 அல்கொய்தா தீவிரவாதிகள் அதிரடி கைது, தாக்குதல் திட்டம் முறியடிப்பு

Tamil Mint

இன்றைய முக்கிய செய்திகள்…!

Lekha Shree

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் செல்போனில் ஆபாச வீடியோக்கள்…! வெளியான பகீர் தகவல்கள்…!

sathya suganthi

தன்மேல் களங்கம் ஏற்படுத்த முயற்சி: குண்டாஸை ரத்து செய்ய ஆபாச யூடியூபர் மதனின் அடுத்த மனு

mani maran

“நதியினில் வெள்ளம்.. கரையினில் நெருப்பு.. நடுவில் இறைவனின் சிரிப்பு..!” – ஓ.பன்னீர்செல்வம்

Lekha Shree

நதி நீர் பங்கீடு: தமிழகம், கேரளா முக்கிய ஆலோசனை

Tamil Mint

ஆபத்தான நிலையில் இருக்கிறாரா கே பி அன்பழகன் ?

Tamil Mint

ஜூன் 7 வரை முழு ஊரடங்கு….! புதிய கட்டுப்பாடுகளின் முழு விவரம்…!

sathya suganthi

மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்வுக் குழுக் கூட்டத்தினை புறக்கணிக்கிறேன்: மு.க. ஸ்டாலின்

Tamil Mint

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் மீது புதிய வழக்கு…!

Lekha Shree

சூடுபிடிக்கும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை! – கூடுதல் அதிகாரிகள் நியமனம்..!

Lekha Shree