கத்ரினா-விக்கி கௌஷல் திருமணம்..! – விருந்தினர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு..!


பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப்-விக்கி கௌஷல் திருமணம் இந்த மாதம் 9-ம் தேதி நடைபெறுகிறது. இருவரும் சசில வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் திருமணம் குறித்த டாப்பிக் தான் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

அதோ இதோ என்று ஒரு வழியாக டிசம்பர் 9 ஆம் தேதியன்று இவர்களின் திருமணம் நடைபெறுகிறது. ராஜஸ்தானில் உள்ள தனியார் அரண்மனை ரிசார்ட்டில் இவர்களின் திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமண கொண்டாட்டங்கள் மூன்று நாட்கள் நடக்க உள்ளன.

Also Read  எழுத்தாளர், இயக்குனர் கோவி.மணிசேகரன் காலமானார்..!

இதில் கலந்து கொள்பவர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சில செய்திகள் உலா வருகின்றன.

திருமண ஜோடிகள் அவர்கள் இருவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளனர். அதோடு திரை உலகில் முக்கியமான சில நபர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.

Also Read  'அரண்மனை 3' படத்தின் சூப்பர் அப்டேட் - ரசிகர்கள் கொண்டாட்டம்!

இருப்பினும் திருமணத்துக்கு வருகிறவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு பின் செல்போனை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என மணமக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் குறித்த போட்டோ அல்லது வீடியோ எதுவும் எடுக்க அனுமதி இல்லையாம். அவசரத்துக்கு பேசவும் செல்போனை எடுத்து வர முடியாது என்ற நிபந்தனை பல விருந்தினர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளதாக
கூறப்படுகிறது.

Also Read  எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! - அவர் கொடுத்த செக்-கில் இதை கவனித்தீர்களா?

மேலும், சிலர் திருமண புகைப்படங்களை அவர்களே எக்ஸ்குளுசிவாக வெளியிட்டால் லம்பாக பணம் கிடைக்கும் என்பதற்காகவே இந்த முன்னேற்பாடு என கிசுகிசுக்கிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆர்.பி.சவுத்ரி, விஷாலுக்கு போலீஸ் சம்மன்…!

Lekha Shree

கடல் கன்னியாக மாறிய பிக்பாஸ் ரைசா வெளியிட்ட புகைப்படம்!

Bhuvaneshwari Velmurugan

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tamil Mint

நாளை வெளியாகும் அஜித்தின் ‘வலிமை’ டிரைலர்?

Lekha Shree

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மே மாதத்தில் 38 – 48 லட்சத்தை தொடும்..!

Lekha Shree

பெண் குழந்தைக்கு தாயான ‘ரோஜா’ சீரியல் பிரபலம்..!

suma lekha

மீண்டும் இணையும் செந்தில் – ஸ்ரீஜா ஜோடி… எந்த தொடரில் தெரியுமா?

Tamil Mint

சின்ன பட்ஜெட் படத்தில் விஜய்சேதுபதி வந்தது தேவையா?…. பிரபல தயாரிப்பாளரின் பரபரப்பு பேச்சு…!

Tamil Mint

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பு நிறைவு..! பொங்கலுக்கு வெளியீடா?

Lekha Shree

பிரைவசி பாலிசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வாட்ஸ் அப் நிறுவனம்! மத்திய அரசுக்கு விளக்கம்

Tamil Mint

“நாகசைதன்யாவின் அமைதி கவலையளிக்கிறது!” – சமந்தாவின் டிசைனர் வருத்தம்..!

Lekha Shree

விஜய் சேதுபதி மீதான அவதூறு வழக்கு – விசாரணையை ஒத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம்…!

Lekha Shree