கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: கைதான பள்ளி முதல்வருக்கு நிபந்தனை ஜாமீன்!


கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த மாணவி கடந்த வியாழக்கிழமை அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவிக்கு சின்மயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக கடிதம் ஒன்றும் கிடைத்ததாக கூறப்பட்டது. இதனால் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Also Read  "அதிமுக-பாஜக, அமமுக தலைமையை ஏற்றால் கூட்டணி அமைக்க தயார்" - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்


இதற்கிடையில் சின்மயா பள்ளி முதல்வர் கைது செய்யும் வரை மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாணவி தற்கொலை விவகாரத்தில் சின்மயா பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பின்னர், பெங்களூரில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Also Read  மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! - அதிமுக, பாஜக வெளிநடப்பு..!


இதனை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தற்போது பள்ளி முதல்வருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஞாயிறுதோறும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவி குடும்பத்திற்கு ரூ.5 லட்ச இடைக்கால இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின்!!!

Lekha Shree

இனி அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டாக் கட்டாயம்: முழு தகவல்கள்

Tamil Mint

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

சட்டப்பேரவை கூட்டம் நாளை ஒத்திவைப்பு:

Tamil Mint

சென்னையில் லாரி மோதி 4 வயது சிறுவன் பலி

Tamil Mint

தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால், அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன்: கோவையில் கமல்ஹாசன் பேட்டி

Tamil Mint

யுவனின் குரலில் ‘வென்று வா வீரர்களே’..! பாடலை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்..!

Lekha Shree

போக்குவரத்து சிக்னல் 60 நொடிகளுக்கு மாற்றம்

Tamil Mint

கவிதை நயத்தில் பேனர் வைத்த மதுப்பிரியர்கள்…! ஆட்சி அமைக்க போகும் கட்சிக்கு நூதன கோரிக்கை…!

Devaraj

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனைவி மீது புகார்..!

Devaraj

கேட்பாறின்றி கிடக்கும் அஸ்தி மூட்டைகள் – கொரோனா அச்சத்தால் தொடரும் அவலம்…!

sathya suganthi

சிதம்பரம்: தலித் மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் கைது..! வைரலான வீடியோவால் பரபரப்பு..!

Lekha Shree