“அதிக சத்தத்துடன் பாட்டு கேட்பவர்களை பேருந்திலிருந்து இறக்கிவிடலாம்!” – உயர்நீதிமன்றம் அதிரடி..!


பேருந்தில் பயணம் செய்யும்போது மொபைல் போன் ஸ்பீக்கரில் அதிக சத்தம் வைத்து பாட்டு, வீடியோக்கள் பார்ப்பவர்களை நடத்துனர்கள் பேருந்தை விட்டு இறங்கிவிடலாம் என கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இன்றைய தினம் மொபைல் போன் பயன்பாடு கடுமையாக அதிகரித்திருப்பதால் இப்போதெல்லாம் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் தான் தவழ்ந்துகொண்டிருக்கிறது.

Also Read  பிரபல மல்யுத்த வீராங்கனை மர்மநபர்களால் சுட்டுக்கொலை…!

மொபைல் போன் பயன்பாட்டுக்கு பலரும் அடிமைகளாகவும் மாறிவிட்டதால் பயணங்களின் போதும் மொபைலை பார்த்தவாறு வாகனங்களில் ஏறுவது இறங்குவது என்று பலர் கவனக்குறைவாக இருப்பதை காணமுடிகிறது.

மேலும், மொபைலில் பாட்டுக்கள், வீடியோக்கள் கேட்டவாறும் பார்த்தவாறும் பயணம் செய்பவர்கள் ஏராளம். ஆனால், பக்கத்தில் இருப்பவர்கள் அதனால் எவ்வளவு எரிச்சல் அடைகின்றனர் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்வதில்லை.

Also Read  நடுரோட்டில் துடிக்க துடிக்க இறந்த பெண்…! கொரோனா அச்சத்தால் உதவாமல் வீடியோ எடுத்த மக்கள்…!

இதுபோன்ற தொந்தரவுக்கு ஆளான ஒருவர் ரிட் மனு ஒன்றை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக்கொண்ட கர்நாடக நீதிமன்றம், “மொபைல்போனில் அதிக சத்தத்துடன் கூடிய வீடியோக்களை பார்ப்பவர்கள் சக பயணிகளுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என பேருந்து நடத்துனர், ஓட்டுனர் அறிவுறுத்த வேண்டும்.

இந்த அறிவுறுத்தலை மீறும் பயணிகளை பேருந்து ஊழியர்கள் தாராளமாக இறக்கிவிடலாம்” என உத்தரவிட்டுள்ளது.

Also Read  கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிப்ரவரி 15 முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையில் மட்டுமே கட்டணம்

Tamil Mint

இழுத்து மூடப்படும் மேலும் ஒரு பொதுத்துறை நிறுவனம்…!

Devaraj

போபால்: மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் திடீர் தீ விபத்து..! 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு..!

Lekha Shree

குஜராத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு…!

Lekha Shree

ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ள பராக் அகர்வால்…! யார் இவர்?

Lekha Shree

ஜாமினில் வெளிவந்து பெண்ணின் தந்தையை சுட்டுக்கொன்ற பாலியல் குற்றவாளி! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

இந்தியாவுக்கு சென்றால் அபராதம்..! சவுதி அரேபியா அதிரடி உத்தரவு…!

Lekha Shree

ஏலத்துக்கு வந்த பிஎஸ்என்எல் சொத்துக்கள்..!

suma lekha

கொரோனாவால் தந்தையை இழந்து வாடும் இந்திய கிரிக்கெட் வீரர்…!

Lekha Shree

இன்றைய முக்கிய செய்திகள்..!

mani maran

“தலைவா ரஜினிகாந்த்…!” – தாதா சாகேப் பால்கே விருது வென்ற ரஜினிக்கு சச்சின் வாழ்த்து..!

Lekha Shree

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அமித்ஷா, அதிரடிகளை உடனே ஆரம்பித்தார்

Tamil Mint