பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ்தான் காரணம் – பாஜக


பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விட்டது.

Also Read  "பதஞ்சலி" ராம்தேவிற்கு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ்

திருமதி போன்று சில மாவட்டங்களில் 100 ரூபாயை கடந்த நிலையில் தொண்ணூற்று விரைவில் பல்வேறு மாவட்டங்களிலும் 100 ரூபாயைத் தொட்டு விடும் அபாயம் உள்ளது.

இதனால் பொதுமக்கள் பலர் நீண்ட அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Also Read  கொரோனாவுக்கு எதிராகப் போராடுவோம் - விராட் கோலி அட்வைஸ்!

இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தால் காங்கிரஸ்தான் காரணம் என்று பாஜக தெரிவித்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்களுக்கு காங்கிரஸ் வழங்கிய கடன் பத்திரங்களே காரணம் எனவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வீடு தேடி வரும் மது…! ஆன்லைன் விற்பனைக்கு அனுமதி…!

sathya suganthi

புதிய தேர்தல் ஆணையர் பொறுப்பேற்பு

Tamil Mint

ஜியோமியின் குறிப்பிட்ட செல்போன்களுக்கு தடை விதிக்க வேண்டும் – டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிலிப்ஸ் நிறுவனம் மனுத்தாக்கல்

Tamil Mint

இது தான் கடைசி; மேரிகோம் அறிவிப்பால் அதிர்ச்சி!

Devaraj

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்திரைப்படத்தின் டீசர் வெளியீடு

Tamil Mint

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அறிவிப்பு!

Lekha Shree

கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் காணப்படும் ஆபத்தான கருப்பு பூஞ்சை தொற்று.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

Ramya Tamil

வினோத திருமணம் – மாறி மாறி தாலி கட்டிக்கொண்ட காதல் ஜோடி!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விராட் கோலி!

Lekha Shree

‘ரெட் அலர்ட்’ – வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!

Lekha Shree

கர்ப்பிணி குத்திக்கொலை…! ரத்த வெள்ளத்தில் இந்திய இன்ஜினியர்…! பால்கனியில் நின்றழுத குழந்தை…! நடந்தது என்ன?

Devaraj

அன்லாக் 4.0: மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி

Tamil Mint