காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசருக்கு கொரோனா.!


திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read  என்னை விமர்சிப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை: ஸ்டாலின்

அந்தவகையில் தற்போது காங்கிரஸ் எம்.பி.சு.திருநாவுக்கரசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனைப் படி தனிமைப் படுத்திக் கொண்டுள்ளேன்.

Also Read  காப்பகத்தில் குழந்தைகள் விற்பனை - தத்து எடுத்த 2 தம்பதிகள் உள்பட 7 பேர் கைது

கடந்த இரண்டு நாட்களாக என்னை நேரில் சந்தித்தவர்கள் மற்றும் என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் “ என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ஆட்கொல்லி புலியை சுட்டுப் பிடிக்கக்கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Lekha Shree

மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Tamil Mint

‘சியான் 60’ படத்தின் டைட்டில் அறிவிப்பு..! செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

mani maran

2 நிமிடத்தில் அடித்துச் செல்லப்பட்ட 50 லட்சம்!!! சரியான தண்டனை என நெட்டிசன்கள் பதிவு….

Lekha Shree

ஸ்டாலினை ஹெச்.ராஜா புகழ்ந்தது ஏன்? அண்ணாமலை நறுக் பதில்..!

Lekha Shree

கறுப்பர் கூட்டம் மீதான குண்டர் சட்டம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

Tamil Mint

மீனவர்களை மீட்க முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம்.!

suma lekha

கோவில்களில் நடக்கும் குற்றம், முறைகேடுகளை தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண்…!

sathya suganthi

பிரச்சாரத்துக்கு வரும் பிரதமர் மோடி, அமித்ஷா…! இந்த தேர்தலாவது பாஜகவுக்கு கைக் கொடுக்குமா?

Devaraj

முதல்வராகும் ஸ்டாலின்.. உச்சக்கட்ட மூட நம்பிக்கையில் பெண் செய்த அதிர்ச்சி செயல்..

Ramya Tamil

புயல் எச்சரிக்கை: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Lekha Shree

மகனை அடித்து துன்புறுத்தியது ஏன்? கைதான துளசி பரபரப்பு வாக்குமூலம்!

Lekha Shree