a

பெட்ரோல், டீசல் விலை உயர்வு – 142 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்



சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில் நாட்டில் சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டி விட்டது. தமிழகத்திலும் ரூ.100யை நெருங்கி வருகிறது.

Also Read  கல்லூரி மாணவிகளுக்கு அய்கிடோ பயிற்சி அளித்த ராகுல்காந்தி!

இதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பெட்ரோல் நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார்.

அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சங்கம் தியேட்டர் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்.

சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ரஞ்சன்குமார் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகிகள் கோபண்ணா, செல்வம், சிரஞ்சீவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Also Read  தமிழகத்தில் 2,200-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

அமைந்தகரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ரங்க பாஷ்யம், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை முழுவதும் மொத்தம் 142 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முன்னாள் திமுக எம்எல்ஏ மரணம்

Tamil Mint

போக்குவரத்து சிக்னல் 60 நொடிகளுக்கு மாற்றம்

Tamil Mint

தமிழகத்தில் 6000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Lekha Shree

“மருத்துவ சிகிச்சைக்கு ராகுல்காந்தி ஹரியானா வரலாம்” – அமைச்சர் அழைப்பு

Shanmugapriya

தமிழருவி மணியன் அரசியலை விட்டு விலகல்!!

Tamil Mint

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை…!

Lekha Shree

அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

Tamil Mint

மூக்கு வழி செல்லும் மருந்துதான் குழந்தைகளிடம் கொரோனா தொற்றை தடுக்கும் – மருத்துவர்

sathya suganthi

நிவர் புயல்: அரசு அறிவிப்புகள்

Tamil Mint

வீடு வாடகைக்கு பிடித்து தருவதாக கூறி சென்னையில் 100 பேரிடம் ரூ.2 கோடி மோசடி

Tamil Mint

பந்தயத்துக்கு அந்தரத்தில் நடந்த சிறுமி, ஓஎம்ஆர் அட்ராசிட்டி

Tamil Mint

பாஜக எப்போதும் மதம் சார்ந்த அரசியல் செய்யாது: அண்ணாமலை

Tamil Mint