திரிணாமுல் காங்கிரசில் இருந்து எம்.எல்.ஏ சுவேந்து ராஜினாமா


மேற்கு வங்காளத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திரிணமுல் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், திரிணமுல் காங்கிரசில் இருந்து சுவேந்து அதிகாரி மற்றும் ஜிதேந்திர திவாரி ஆகியோர் விலகினர் என்று எ.ஏன்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தங்களது விலகலுக்கான கடிதத்தை, கட்சி தலைவரும் முதல்-மந்திரியான மம்தா பானர்ஜியிடம் வழங்கினர்.

Also Read  கேரளாவில் ஒருவருக்கு சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு

இந்நிலையில்  திரிணமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., ஷில்பத்ரா தத்தாவும் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில், 2 நாளில் 3 எம்எல்ஏ.,க்கள் அடுத்தடுத்து விலகியது திரிணமுல் காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

 

Also Read  சுஷாந்த் மரணம்: நடிகை ரியா திடுக் வாட்ஸ் அப் சாட் கசிந்தது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

126 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை

Tamil Mint

டெங்கு பாதித்தவர்களை அதிகம் தாக்கும் கொரோனா – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

கொரோனா அச்சுறுத்தல்: தனிமைப்படுத்திக் கொண்டார் எடியூரப்பா

Tamil Mint

கொரோனாவால் மரணத்தின் இறுதி நொடிகளை எண்ணிக்கொண்டிருந்த தாய்… உருக்கமாக பாடல் பாடிய மகன்..!

Lekha Shree

கேரளாவில் பரவும் நிபா வைரஸ் தொற்று : பீதியில் மக்கள்

suma lekha

வேளாண் சட்டங்களால் மண்டிகள் அழியும்: ராகுல்காந்தி காட்டமான பேச்சு!

Tamil Mint

ஐபிஓ மூலம் நிதி திரட்டும் சொமேட்டோ நிறுவனம்…!

Lekha Shree

“காஷ்மீரில் எப்போது கருப்புப் பனி பெய்யும்?” – குலாம் நபி ஆசாத் நையாண்டி!

Tamil Mint

டிஎன்பிஎஸ்ஸி போல் இராணுவத்திலும் ஊழலா….! அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்….

VIGNESH PERUMAL

பதக்க மழையில் நனையும் இந்தியா..! பாராலிம்பிக் போட்டிகளில் அசத்தும் இந்திய வீரர்கள்..!

Lekha Shree

கொரோனா அச்சுறுத்தல் : மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்…!

sathya suganthi

மனைவியிடத்தில் கணவன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது குற்றம் என்று அழைக்க முடியுமா? – நீதிபதியின் சர்ச்சை கருத்து!

Shanmugapriya