a

“அடிக்கடி சிடி ஸ்கேன் செய்தால் புற்றுநோய் வரும்” – எய்ம்ஸ் கடும் எச்சரிக்கை


அடிக்கடி சிடி ஸ்கேன் செய்தால் புற்றுநோய் வரும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

குர்ஆனும் இரண்டாம் அலை இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு நோயாளிகளில் சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று ஆவலுடன் இருக்கின்றனர்.

Also Read  "வீட்டில் ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிப்பது எப்படி? " - கூகுளில் தேடும் இந்தியர்கள்!

ஆனால் ஏன் மருத்துவமனை மருத்துவர்கள் குறைவான அறிகுறி கொண்ட கொரோனா நோயாளிகள் சிடி ஸ்கேன் எடுப்பதால் எந்தப் பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு முறை சிடி ஸ்கேன் எடுப்பது 300 லிருந்து 400 முறை எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம் எனவும் இதனால் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read  "கர்நாடகாவில் ஊரடங்கு கிடையாது " - எடியூரப்பா திட்டவட்டம்!

லேசான அறிகுறி உள்ள நோயாளிகள் பலரும் மருத்துவர்களிடம் தங்களுக்கு சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதை அடுத்து இந்த அறிக்கையை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

எனினும் பல்வேறு நோயாளிகள் மீண்டும் மீண்டும் சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும் எனவே மருத்துவர்களிடம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

Also Read  கொரோனா 2வது அலை எதிரொலி - மீண்டும் அமலுக்கு வந்த இரவு நேர ஊரடங்கு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மருத்துவமனையில் படுக்கையில் அமர்ந்திருந்த போது உயிரிழந்த கொரோனா நோயாளி! – அதிர்ச்சி சம்பவம்

Shanmugapriya

கேரள முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்..

Ramya Tamil

பிரான்சில் கொரோனா 3வது அலை – கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீடிப்பு

Devaraj

கொரோனோ நோயாளிகளின் குடும்பத்திற்கு இலவச இளநீர்! – இளைஞரின் அசத்தல் முயற்சி

Shanmugapriya

தமிழகத்தில் 1000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

ரியல் ஹீரோஸ்! – கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அயர்ந்து அமர்ந்திருக்கும் மருத்துவப் பணியாளர்!

Shanmugapriya

கொரோனா பரவலை தடுக்க புதுக்கட்டுப்பாடுகள்…! இன்று அறிவிக்கிறது தமிழக அரசு…?

Devaraj

அதிகாரிகள் உள்ளதை உள்ளபடி முன்வைத்து பிரச்சினைகளை சந்திக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

Ramya Tamil

உதவி செய்ய யாரும் இல்லை” – கொரோனாவால் உயிரிழந்தவருக்கு இறுதிச் சடங்கு நடத்திய காவலர்!

Shanmugapriya

கொரோனா இரண்டாம் அலை! – தமிழகத்தில் மீண்டும் அதிகரித்துள்ள தினசரி பாதிப்பு எண்ணிக்கை!

Lekha Shree

மக்களே இரவு நேர ஊரடங்கிற்கு தயாராகுங்கள்? – தமிழக முதல்வர் இன்று அவசர ஆலோசனை!

Lekha Shree

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடா…? அமைச்சர் விளக்கம்…!

Devaraj