எகிறும் பெட்ரோல், டீசல் விலை..! அதிர்ச்சியில் மக்கள்..!


பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.100 ஐ தாண்டி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி அமைத்து வருகிறது.

Also Read  ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 3 லிட்டர் பெட்ரோல், டீசலை இலவசமாக தரும் நபர்!

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ரூ.100-ஐ தாண்டியுள்ளது.

அதேபோல் மத்திய பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.120-ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. மேலும், ஆந்திர மாநிலத்திலும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.114.81க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ. 107.34க்கும் விறபனையாகி வருகிறது.

Also Read  "முதலமைச்சரே நீங்களா?" - டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை போல இருப்பவரை பார்த்து குழம்பிய மக்கள்..!

இப்படி தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கலகத்தில் உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனங்களை வாங்கினால் தள்ளுபடி! – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

Lekha Shree

தாமிரபரணி ஆற்றில் 500 ஆண்டுகள் பழமையான சிலை கண்டுபிடிப்பு!

Lekha Shree

ஊரடங்கில் மேலும் தளர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

sathya suganthi

தமிழகம்: வரும் 16ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை…!

Lekha Shree

ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் கைதான ‘பிரியாணி’ பட நடிகை…!

Lekha Shree

பிப்ரவரி 15 முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையில் மட்டுமே கட்டணம்

Tamil Mint

தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் திறப்பு

Tamil Mint

தமிழகத்தில் இன்று 16 பேர் கொரோனாவிற்கு பலி.!

Tamil Mint

ஏ ஆர் ரஹ்மானுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

Tamil Mint

தமிழகத்துக்குள் நுழைந்த டெல்டா+ : இதுவரை 3 பேர் பாதிப்பு

sathya suganthi

“சிவசங்கர் பாபாவை கைது செய்து தூக்கிலிடுங்கள்” – பிரபல நடிகை ட்வீட்

Shanmugapriya

சிவகார்த்திகேயன் தந்தையின் மரணம் குறித்த சர்ச்சை பேச்சு: எச்.ராஜா மீது புகார்!

Lekha Shree