கமலின் ‘விக்ரம்’ பர்ஸ்ட் லுக் பாணியில் வைரலாகும் “காண்ட்ராக்டர் நேசமணி” போஸ்டர்…!


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் நடிக்கும் படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பாணியில் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ போஸ்டர் வைரலாகி வருகிறது.

கமல், பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய மூவரும் இருக்கும் மஸான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 10ம் தேதி வெளியாகியது.

Also Read  வெளியானது 'நவரசா' டீசர்… வெளியீட்டு தேதியும் அறிவிப்பு… ரசிகர்கள் கொண்டாட்டம்!

இதையடுத்து அதே பாணியில் விஜய், அஜித், சூர்யா என பல நடிகர்களின் போஸ்டர்களை அவரது ரசிகர்கள் உருவாக்கி வெளியிட்டு அசத்தி வந்தனர்.

அந்தவகையில் தற்போது வடிவேலு இணைந்துவிட்டார். வடிவேலு காமெடிகளில் இன்றளவும் நின்று பேசும் காமெடிகளில் ஒன்று விஜய்-சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘பிரண்ட்ஸ்’ பட காமெடி.

Also Read  ஹீரோயின் கூட டான்ஸ்..... ரொமான்ஸ்... கிடையாது.... உச்ச நடிகர் திட்டவட்டம்...

அதில் காண்ட்ராக்டர் நேசமணி கதாபாத்திரத்தில் அருமையாக நடித்து கலகலப்பூட்டி இருப்பார் வடிவேலு. அண்மையில் Pray For Nesamani செம வைரல் ஆனது.

இந்நிலையில் தற்போது ‘கான்ட்ராக்டர் நேசமணி’ போஸ்டர் வைரலாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் வடிவேலு, சார்லி மற்றும் ரமேஷ் கண்ணா ஆகிய மூவரின் படங்கள் ‘விக்ரம்’ பர்ஸ்ட் லுக் பாணியில் வெளியாகியுள்ளது.

Also Read  என்னம்மா ரைசா எல்லாம் வெறும் மேக்கப்பா? மருத்துவர் சொன்ன பகீர் தகவல்!

இதை பலரும் ரசித்து சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் புகழ் நடிகை ரேஷ்மாவின் வைரல் போட்டோ ஷூட் இதோ!

Jaya Thilagan

சூப்பர் ஸ்டார் பாடலை பாடி மனைவியை இம்பிரஸ் செய்த தனுஷ்! வைரல் வீடியோ இதோ!

Lekha Shree

“தயவு செய்து உதவுங்கள்” – விஜய் பட நடிகையின் வேண்டுகோள் வீடியோ வைரல்..!

Lekha Shree

Solo Youtube Creators Vs Corporates! அர்ச்சனா முதல் மதன் கெளரி வரை என்ன நடந்தது?

Lekha Shree

நோ மாஸ்க்… நோ சமூக இடைவெளி…மாஸ்டர் படத்துக்கு டிக்கெட் வாங்க தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள்…!விதிமீறலால் சிக்கல்…!

Tamil Mint

ரஜினியின் அமெரிக்க பயணம் குறித்து நடிகை கஸ்தூரி கேள்வி – விளக்கமளித்த ரஜினி தரப்பினர்!

Lekha Shree

ஈஸ்வரன் படம் வெளியாவதில் சிக்கல்: ”100% இருக்கைகள் குறைக்கப்பட்டால் மாஸ்டர் மட்டுமே வெளியாகும்”!

Tamil Mint

வைரலாகும் இசைப்புயலின் பள்ளிப்பருவ புகைப்படம்…!

Lekha Shree

மோகன் ஜி-யின் அடுத்த படத்தில் இணைந்த மூத்த நடிகர்..! இது வேற லெவல் கம்போ!

Bhuvaneshwari Velmurugan

இந்தி மார்க்கெட்டிற்கு குறி வைத்த விஷால்… பாலிவுட்டில் வெளியாகும் ‘சக்ரா’…!

Tamil Mint

ஜெயம் ரவியின் இந்த சூப்பர் ஹிட் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது தனுஷா? வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

தப்பித்த நாட்டாமை! சிக்கிய சித்தி சிறை செல்வாரா?

Lekha Shree