ஷார்ட்ஸ் அணிந்து சென்றதால் வங்கிக்குள் அனுமதி மறுப்பு!!!


பாரத ஸ்டேட் வங்கியில் டவுசர் அணிந்து சென்ற ஒருவரை வங்கிக்குள் அனுமதிக்காதது சர்ச்சை எழுந்துள்ளது.


கொல்கத்தாவைச் சேர்ந்த ஆஷிஷ் என்ற பெயர் கொண்ட ஒருவர் சமீபத்தில் ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். அதன் படி அவர் கடந்த நவம்பர் 16ம் தேதி பாரத ஸ்டேட்ட் வங்கியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தை டேக் செய்து வங்கிக்குள் நுழைய ஆடை கட்டுபாடுகள் குறித்து கேட்டிருந்தார்.

Also Read  "பாலியல் துன்புறுத்தலும் வன்கொடுமையாகவே கருதப்படும்" - மும்பை நீதிமன்றம்

அதில் அவர் ” நான் உங்கள் கிளை ஒன்றிற்கு ஷார்ட்ஸ் அணிந்து சென்றிருந்தேன். ஆனால் என்னை வங்கி அதிகாரிகள் என்னை வங்கிக்குள் நுழைய விடாமல் தடுத்து முழு பேண்ட் அணிந்து வந்தால் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிப்போம் என்று கூறினர். நான் எப்படியான சட்டம் எங்கே இருக்கிறது என கேட்டனர். மொத்த ஊழியர்களும் என்னுடன் வாக்குவாதம் செய்தனர். ” என குறிப்பிட்டிருந்தார்.

Also Read  SBI-ன் புது அறிவிப்பு... உடனே முந்துங்கள்... பயன்பெறுவது யார்...?


இந்த ட்வீட் வைலராக பரவியது. பலர் இந்த ட்வீட் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டனர். பலர் வங்கிகளில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் இதற்கு பதிலளித்த பாரத ஸ்டேட்ட வங்கி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் “உங்களுக்கு நடந்தது எங்களுக்கு புரிகிறது. இந்த இடத்தில் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்த வித ஆடை கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு பிடித்த ஆடைகளை அணிந்து கொள்ளலாம். அது பொது வெளிக்கு ஏற்ற ஆடையாக இருந்தால் மட்டும் போதுமானது. தங்களுக்கு இந்த அனுபவம் எந்த கிளையில் நடந்தது என சொன்னால் அதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுக்கிறோம் ” என பதிலளித்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“குளு, குளு PPE Kit” – தாய் பாசத்தால் இளைஞர் உருவாக்கிய கருவி…!

sathya suganthi

மகாத்மா காந்திக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி

Tamil Mint

பீகாரின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி உறுதி செய்யப்படும்: பிரதமர்

Tamil Mint

யோகா உருவான இடம் எது? இந்தியாவா…! நேபாளமா…! வெடித்தது சர்ச்சை…!

sathya suganthi

”மம்தாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்” – சுவேந்து அதிகாரி!

Tamil Mint

இந்தியா: அதிக ஒலி எழுப்பினால் இவ்வளவு ரூபாய் அபராதமா?

Lekha Shree

பெண் போலீஸ் மர்ம மரணம் – இணையத்தில் வைரலாகும் #justice_for_rupa_tirkey

sathya suganthi

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் நண்பருக்கு உதவ ஆயிரத்து 400 கிலோ மீட்டர் வாகனம் ஓட்டிய நபர்!

Shanmugapriya

கட்டுக்கடங்காத கொரோனா.. பிரதமர் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்..

Ramya Tamil

‘சபாஷ் மாப்பிள்ளை!’ – கட்டிய தாலியுடன் மணமகளை அழைத்து சென்ற மணமகன்..!

Lekha Shree

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #pakistanis ஹேஷ்டேக்…! நடந்தது என்ன?

Lekha Shree

டிசம்பரில் இயல்பை விட அதிக மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree