‘குக் வித் கோமாளி’ அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு..!


‘குக் வித் கோமாளி’ அஸ்வினின் முதல் படமான ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் அஸ்வின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் ஷோ குக் வித் கோமாளியில் பங்கேற்று பிரபலமடைந்தார். இதற்கு முன் பல குறும்படங்களில் சீரியல்களிலும் அவர் நடித்திருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாகத்தான் மக்களிடையே நன்கு அறியப்பட்டு பெண் ரசிகர்களை பெற்றார்.

Also Read  பிரபல நடன இயக்குனர் சிவசங்கரின் உடல்நிலை கவலைக்கிடம்..!

அதையடுத்து தற்பொழுது அஸ்வின், பிரபல தயாரிப்பு நிறுவனமான டிரைடன்ட் ஆர்ட்ஸ் பேனரில் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் புகழும் அஸ்வினுடன் இணைந்து நடிக்கிறார்.

இவர்களுடன் தேஜு அஷ்வினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை ஹரிஹரன் இயக்குகிறார். மேலும், விவேக்-மேர்வின் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.

Also Read  'பிக் பாஸ்' ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை…!

இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், இன்று ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜிக்கு கொரோனா?

Lekha Shree

யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்த ‘வலிமை’ மோஷன் போஸ்டர்…!

Lekha Shree

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘வலிமை’ ஹேஷ்டேக்…! ஏன் தெரியுமா?

Lekha Shree

ரஜினி, விஜய், அஜித் பற்றி மனம்திறந்த பிரபல நடிகை…!

Lekha Shree

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்…!

Lekha Shree

‘தல Vs தளபதி’ – ட்விட்டரில் மோதிக்கொள்ளும் அஜித்-விஜய் ரசிகர்கள்..! ட்ரெண்டாகும் #பெத்தவர்ட்டபேசுங்கவிஜய் ..!

Lekha Shree

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ இந்தி ரீமேக்கில் நடிக்கும் அபிஷேக் பச்சன்?

Lekha Shree

“குக் வித் கோமாளி” பிரபலத்தின் Rare திருமணப் புகைப்படம் – இணையத்தில் வைரல்

sathya suganthi

நம்பி நாரயணனின் வாழ்க்கை படமான ’ராக்கெட்ரி’ ட்ரைலர் வெளியானது – அட முன்னனி நடிகரான இவரும் நடித்துள்ளாரா?

HariHara Suthan

தனுஷ் போட்ட ஒரு ட்வீட்… கொதித்தெழுந்த அஜித் ரசிகர்கள்..! என்ன காரணம்?

Lekha Shree

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதி வழங்கிய நடிகர்கள் சூர்யா, கார்த்தி!

Lekha Shree

15M வியூஸ்களை கடந்த சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ பட டிரெய்லர்…!

Lekha Shree