‘குக் வித் கோமாளி’ அஸ்வினின் முதல் பட டைட்டில் இதுதான்…!


சில குறும்படங்களில் நடித்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகர் அஸ்வின்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், பல பெண்கள் அவரது ரசிகர்களாக மாறினர். பின்னர் அவருக்கு பட வாய்ப்பும் வந்தது.

Also Read  வா அசுர வா..! ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் ஹாஸ்டேக்....

அவர் வெள்ளித்திரையில் கால்பதிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அவருடன் குக் வித் கோமாளி புகழும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

தற்போது அப்படத்தின் டைட்டில் ‘என்ன சொல்ல போகிறாய்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இதை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Also Read  சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக ஸ்ரீ ரெட்டி அறிவிப்பு! | வீடியோ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வலிமை படத்தில் அஜித் கெட்டப் மற்றும் கேரக்டர் இதுதானாம்! வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

கமலின் ‘விக்ரம்’ படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்?

Lekha Shree

“கொரோனா தேவி சிலையை போலவா உள்ளேன்? ” – கடுப்பான வனிதா

Shanmugapriya

வலிமையாக சைக்கிளிங் செய்யும் தல! வைரலாகும் புகைப்படம் இதோ..!

Lekha Shree

வெளியானது மக்கள் செல்வனின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பட டீசர்…!

HariHara Suthan

ரஜினி படத்தில் கமல்: லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் பிளான்

Tamil Mint

‘குக்கு வித் கோமாளி’ பிரபலத்தால் திறப்பு விழா அன்றே சீல் வைக்கப்பட்ட கடை…!

Lekha Shree

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து புகழ் விலகல்…! ஏன் தெரியுமா?

Lekha Shree

விக்ரம் – வேதா இந்தி ரீமேக் – வெளியான மாஸ் அப்டேட்..!

Lekha Shree

‘Dangal’ பட நடிகையை 3-வதாக மணக்கிறாரா ஆமிர் கான்?

Lekha Shree

‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு வெளியிட்ட போஸ்டரை அப்டேட் செய்த தெலங்கானா போலீசார்! காரணம் இதுதான்!

Lekha Shree

”எனக்கு ரூ.10 கோடி வரை தருவதாக சொன்னார்கள்”- சினேகன் கூறிய அதிர்ச்சி தகவல்!

HariHara Suthan