a

‘குக்கு வித் கோமாளி’ அஸ்வினுக்கு ‘தளபதி’ விஜய் தரப்பில் இருந்து கிடைத்த உதவி!


நடிகர் அஸ்வின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் ஷோ குக்கு வித் கோமாளியில் பங்கேற்று பிரபலமடைந்தார்.

இதற்கு முன் பல குறும்படங்களில் சீரியல்களிலும் அவர் நடித்திருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாகத்தான் மக்களிடையே நன்கு அறியப்பட்டு பெண் ரசிகர்களை பெற்றார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழ், ஷிவாங்கி இருவரும் வெள்ளித்திரையில் கால்பதிக்க தயாராகிவிட்டனர். அதையடுத்து தற்பொழுது அஸ்வினும் பிரபல தயாரிப்பு நிறுவனமான டிரைடன்ட் ஆர்ட்ஸ் பேனரில் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த வாய்ப்பு அறிமுக நாயகர்களுக்கு கிடைக்காத அறிய வாய்ப்பு. ஆனால், அஸ்வினுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு நடிகர் விஜய்யின் மேனேஜர் தான் காரணம்.

அஸ்வினிடம் இருந்த திறமையை முதலில் கண்டறிந்தவர் விஜய்யின் மேனேஜர். மேலும், அவரது முயற்சியால் தான் இன்று அஸ்வின் பெரிய பேனர் படங்களில் முன்னனி இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  அவன் எப்பவுமே அப்படி தான் ‘தன்னையே கலாய்க்க சொல்லுவான்’ - எமோசன் ஆன புகழ்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

13 Years of சந்தோஷ் சுப்ரமணியம்! நடிகர் ஜெயம் ரவியின் மகிழ்ச்சி பதிவு…

HariHara Suthan

கொடுத்த வாக்கை காப்பாற்ற படாத பாடுபட்ட ரஜினிகாந்த்… தயாரிப்பாளரின் மனதை குளிர வைத்த சம்பவம்..!

Bhuvaneshwari Velmurugan

‘குக்கு வித் கோமாளி’ ஷிவாங்கியின் வைரலாகும் பள்ளிப்பருவ புகைப்படங்கள்…!

Lekha Shree

நடிகை ஆண்ட்ரியாவின் சிகப்பு உடை சமையல்! வைரலாகும் புகைப்படம் இதோ…

Jaya Thilagan

நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று…!

Devaraj

பகத் பாசிலின் இருள் படத்தின் ட்ரைலர் வெளியீடு – இணையத்தில் வைரல்..!

HariHara Suthan

தேம்பி அழும் குக் வித் கோமாளி புகழ்! வைரலாகும் வீடியோ…

HariHara Suthan

இணையத்தை கலக்கும் கோடியில் ஒருவன்…..

VIGNESH PERUMAL

சொன்னபடி திரையில் கர்ணன் காட்சியளிப்பான்…. தயாரிப்பாளர் ட்விட்…

VIGNESH PERUMAL

‘குக்கு வித் கோமாளி’ கனி வீட்டில் காரக்குழம்பு சாப்பிட்ட பிரபல ஹீரோ…! வைரல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

“கதாப்பாத்திரங்களின் வலிமையை உணர்ந்து நடிப்பவர்” – விஜய் சேதுபதியை புகழ்ந்த சிரஞ்சீவி

Tamil Mint

’மாமனிதன்’: சீனு ராமசாமி கொடுத்த சூப்பர் அட்டேட்!

Jaya Thilagan