a

“குக் வித் கோமாளி” பிரபலத்தின் Rare திருமணப் புகைப்படம் – இணையத்தில் வைரல்


காதல் கோட்டை திரைப்படத்தின் இயக்குநர் அகத்தியனின் மகளும் பிரபல இயக்குநர் திருவின் மனைவி கனி.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 டிவி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற இவர், அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகி அசத்தினார்.

Also Read  வைரமுத்து-சின்மயி விவகாரம் - மனம் திறந்த மதன் கார்க்கி..!

இதன்மூலம் மக்களிடையே பிரபலமான கனி, குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் தான் செய்த உணவுகளை செய்து அதை வீடியோவாக பதிவு செய்து, தனது தியேட்டர் டி என்ற யூடியூப் சேனலில் பகிர வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், அவரின் திருமணப் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. கனி அக்காவா இது என்று அவரது ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read  அறுவை சிகிச்சை முடிந்தது… இப்போது எப்படியிருக்கிறார் அமிதாப் பச்சன்…!

நடிகைகளும் கனியும் தங்கைகளுமான விஜயலட்சுமி மற்றும் நிரஞ்சனியும் உள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தனுஷ் நடிக்கும் ‘தி கிரே மேன்’ படப்பிடிப்பு நிறைவு…!

Lekha Shree

பிக் பாஸ் சீசன் 4ன் வெற்றியாளர் இவரா? சமூக வலைதளங்களில் லீக் ஆன தரவரிசை பட்டியல்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

சர்ச்சையில் சிக்கிய ப்ரியா ஆனந்த்… லேட்டஸ்ட் புகைப்படத்தால் கடுப்பான ரசிகர்கள்…!

Lekha Shree

‘தளபதி 65’ ஷூட்டிங் எங்கு ஆரம்பமாகிறது தெரிகிறது?… வெளிநாடு பறக்க தயாராகும் படக்குழு…!

HariHara Suthan

“தயவு செய்து உதவுங்கள்” – விஜய் பட நடிகையின் வேண்டுகோள் வீடியோ வைரல்..!

Lekha Shree

விக்னேஷ் சிவன்-நயன்தாரா திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்?

Lekha Shree

பார்த்திபன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரின் படங்களுக்கு மத்திய அரசின் விருதுகள் அறிவிப்பு

Tamil Mint

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புது படங்கள் லிஸ்ட்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

விஜய் சைக்கிளில் செல்ல இதுதான் காரணம்! அவரது குழுவினர் சொன்ன தகவல் இதோ!

Lekha Shree

‘சீயான்60’ படத்தில் இணைந்த ‘தேசிய விருது’ பெற்ற நடிகர்…!

Lekha Shree

நோ மாஸ்க்… நோ சமூக இடைவெளி…மாஸ்டர் படத்துக்கு டிக்கெட் வாங்க தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள்…!விதிமீறலால் சிக்கல்…!

Tamil Mint

கங்கனாவின் திமிர் பேச்சுக்கு சுளீர் பதிலடி கொடுத்த பிரபல நடிகை… வைரலாகும் ட்வீட்…!

Tamil Mint