விரைவில் வருகிறது ‘குக் வித் கோமாளி’ சீசன் 3… புகழ் சொன்ன சூப்பர் தகவல்!


விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகிய இரண்டுமே பெரிய அளவில் பிரபலமானது.

அதிலும் குறிப்பாக சீசன் 2 யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. பிரபலமான அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகள் மற்றும் குக்குகள் ஆகிய அனைவரும் பெரிய அளவில் பிரபலமாக உள்ளனர்.

Also Read  விஜய் பற்றி ஒற்றை வார்த்தையில் புகழ்ந்த ஷாருக்கான்…!

அதில் சிலர் சினிமாவிலும் நடித்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். இவர் சமீபத்தில் தனது குட்டீஸ் ரசிகர்களிடம் பேசும்போது இன்னும் மூன்று மாதங்களில் குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்கிவிடும் என்று கூறியுள்ளார்.

Also Read  மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக பிரபல நடிகர் மீது போலீஸில் புகார்!

இதனால் அடுத்த சீசனை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விவேக் மறைவுக்கு மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்திய விஜய் ரசிகர்கள்!

Lekha Shree

டோலிவுட்டுக்கு செல்லும் ‘கைதி’ அர்ஜுன் தாஸ்..!

Lekha Shree

நடிகை ஆண்ட்ரியாவின் சிகப்பு உடை சமையல்! வைரலாகும் புகைப்படம் இதோ…

Jaya Thilagan

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி வரும் சன்னி லியோன்!

Shanmugapriya

‘தி பேமிலி மேன் 2’ – நடிகை சமந்தாவை புகழ்ந்த பிரபல முன்னணி நடிகை…!

Lekha Shree

பிக் பாஸ் சீசன் 4ன் வெற்றியாளர் இவரா? சமூக வலைதளங்களில் லீக் ஆன தரவரிசை பட்டியல்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

விக்ரம் பட நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு… காதல் தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்…!

Tamil Mint

“தயவு செய்து உதவுங்கள்” – விஜய் பட நடிகையின் வேண்டுகோள் வீடியோ வைரல்..!

Lekha Shree

சிம்புவின் ‘வேட்டை மன்னன்’ படத்துடன் தொடர்புடையதா விஜய்யின் ‘பீஸ்ட்’?

Lekha Shree

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமின் கோரி மனு…!

Lekha Shree

திருப்பூர் சுப்ரமணியம் தமிழ் சினிமாவிற்கு வரமா சாபமா ?

Tamil Mint

அவமானங்களை வெகுமானங்களாக மாற்றிய விஜய்! – பாக்ஸ் ஆபீஸ் கிங்கின் வெற்றி பயணம்!

Lekha Shree