பர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார் பவித்ரா லட்சுமி.

இவர் பல குறும்படங்களில் நடித்துள்ளார். ஆனால், இந்நிகழ்ச்சியின் வாயிலாகத்தான் மக்களுக்கு நன்கு அறியப்பட்ட முகமாக மாறினார்.

Also Read  வெப்சீரிஸில் நடிக்கும் 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா…!

இந்நிகழ்ச்சியில் அவருக்கும் புகழுக்கும் இருந்த லவ் டிராக் பல ரசிகர்களை ஈர்த்தது. இப்பொழுது அவர் நடிகர் சதீஷுக்கு ஜோடியாக வெள்ளித்திரையில் கால்பதிக்கிறார்.

இன்று இவருக்கு பிறந்தநாள். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Also Read  வலிமை படத்தில் அஜித் கெட்டப் மற்றும் கேரக்டர் இதுதானாம்! வெளியான சூப்பர் அப்டேட்!

தாவணியில் ஹோம்லியாக காட்சியளிக்கும் பவித்ராவின் புகைப்படங்களுக்கு பல லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஓடிடி தளங்களை இனி அரசு கேபிள் டிவி மூலம் காணலாம்?

Lekha Shree

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு ஜோடியாகும் சன்னி லியோன்..!

Lekha Shree

அறுவை சிகிச்சை முடிந்தது… இப்போது எப்படியிருக்கிறார் அமிதாப் பச்சன்…!

HariHara Suthan

தவறான பேஷியல் – ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்ட நடிகை ரைசா!

Lekha Shree

நீண்ட இடைவெளிக்கு பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கும் படம் – இவர் தான் ஹீரோ…!

sathya suganthi

தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘இசைப்புயல்’… வைரலாகும் செல்பி இதோ..!

Lekha Shree

ஹ்ரித்திக் ரோஷன் தனது 25 வது படத்திற்காக விஜய் சேதுபதியை பின்பற்றி படத்தை தேர்வு செய்துள்ளார்….

VIGNESH PERUMAL

திரையரங்கு 50% தான் இயங்கும்… ஆனால் வரி மட்டும் முழுமையாக கட்டவேண்டுமா?” மத்திய அரசை கிழித்தெடுத்த டி.ராஜேந்தர்! முதலமைச்சரிடம் கோரிக்கை!

Tamil Mint

27 நாள் கால்ஷீட்டுக்கு இத்தனை கோடி சம்பளமா?…. கமலுக்கு வில்லனாக நடிக்க ராகவா லாரன்ஸ் கேட்ட பெரும் தொகை…!

malar

தொழில் அதிபருடன் திருமணமா?… ஓபனாக உண்மையை கூறிய கீர்த்தி சுரேஷ்…!

malar

வாடிவாசல் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது?… சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய செய்தி…!

Tamil Mint

ஜூலையில் தொடங்கும் தனுஷின் ‘D43’ படத்தின் படப்பிடிப்பு..!

Lekha Shree