‘குக் வித் கோமாளி’ புகழுக்கு திருமணம் முடிந்தது? அவரே சொன்ன உண்மை..!


‘சிரிப்புட’ என்ற நிகழ்ச்சியின் மூலம் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தவர் புகழ். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வாயிலாக மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

அதன் பின்னர் இவருக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படம் குக் வித் கோமாளி அஸ்வின் நடிக்கும் படம் என சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Also Read  நடிகர் விஷாலின் புகார் - கூலாக பதில் சொன்ன ஆர்.பி. சவுத்ரி..!

இந்நிலையில், இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் புகழ் திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்த சில புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது.

அப்பெண் ஒரு முஸ்லிம் என்றும் இது காதல் திருமணம் என்பதால் அவர் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது என்றும் புரளிகள் வெளியாகின.

Also Read  'வாத்தி கம்மிங்' பாடலுக்கு வீடியோ வெளியிட்ட தீபிகா படுகோன்…! இது வேற லெவல்..!

இதன் காரணமாக அவர் யாருக்கும் சொல்லாமல் திருமணம் செய்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து கேட்கப்பட்ட போது புகழ், “இது அனைத்தும் புரளி என்றும் தற்போது என் கவனம் அனைத்தும் சினிமாவில் முன்னேறுவது குறித்தே உள்ளது” என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘தலைவி’ படத்தின் சென்சார் தகவல் வெளியானது..!

Lekha Shree

பிளஸ் சிம்பிள் போல நின்ற விஜய் பட வில்லன்! வேற லெவல் வெறித்தனம்!

Lekha Shree

“நாம் இருவர் நமக்கு இருவர்” முத்துராசுவை கொன்றது இவர்தான்…! உடைந்தது சஸ்பென்ஸ்…!

sathya suganthi

“ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு!” – விஜய்க்கு ஆதரவாக குரலெழுப்பிய சீமான்..!

Lekha Shree

விஜய் டி.வி.யின் சீரியல் பிரபலங்கள் ஒரே மேடையில்…. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் போட்டோஸ்…!

HariHara Suthan

‘Mission Impossible 7’ படத்தில் நடிக்கும் ‘பாகுபலி’ பிரபாஸ்?

Lekha Shree

கிருத்திகா உதயநிதி படத்தில் இணையும் 4 பிரபலங்கள்…!

Lekha Shree

பிக்பாஸ் சீசன் 5: வரிசை கட்டி காத்திருக்கும் குக் வித் கோமாளி போட்டியாளர்கள்!

HariHara Suthan

பரிதவிப்பில் பிரபல இயக்குநர்…! குழந்தை உள்பட குடும்பத்தினர் 14 பேருக்கும் கொரோனா…!

sathya suganthi

தயாரிப்பாளர்களின் நிபந்தனையை ஏற்க திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு

Tamil Mint

தெருவில் உள்ள அனைவருக்கும் மாஸ்க்! – பிக்பாஸ் ஆரியின் களப்பணி

Shanmugapriya

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree