சின்னத்திரையை அடுத்து வெள்ளித்திரையிலும் புகழ்-சிவாங்கி காம்போ…! வெளியான ‘செம’ அப்டேட்!


‘காசேதான் கடவுளடா’ படத்தை தற்போது அதே பெயரில் ரீமேக் செய்து தயாரித்து வருகிறார் இயக்குனர் ஆர். கண்ணன்.

இதில் நகைச்சுவைப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து உள்ள மிர்ச்சி சிவா மற்றும் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் போன்றவர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து நல்ல வரவேற்பை பெற்ற யோகிபாபு இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

Also Read  'சார்பட்டா பரம்பரை' படத்திற்கு உதயநிதி புகழாரம்… ஜெயக்குமார் எதிர்ப்பு…!

இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், கருணாகரன், ஊர்வசி, சிவாங்கி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டாக ‘குக் வித் கோமாளி’ புகழும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. மேலும், ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

1972 ஆம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த சிறந்த நகைச்சுவை படம் காசேதான் கடவுளடா. இப்படத்திற்கு சித்ராலயா கோபு திரைக்கதை எழுதியிருந்தார். தேங்காய் சீனிவாசன், முத்துராமன், ஆச்சி மனோரமா நடிப்பில் இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

Also Read  "பொன்மணி மாளிகையை மருத்துவமனையாக மாற்றிட தயார்" - கவிஞர் வைரமுத்து

இப்படத்தின் ரீமேக்கும் மாபெரும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது புகழ் அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் நடித்து வருகிறார்.

அதைத்தொடர்ந்து இப்போது சிவாங்கி நடிக்கும் ‘காசேதான் கடவுளடா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் ரசிகர்களிடையே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Also Read  ‘நெடுஞ்சாலை’ பட ஹீரோயின் ஷிவதா நாயரின் மகளை பார்த்திருக்கீங்களா?... லேட்டஸ்ட் போட்டோஸ்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வாய்ப்புகளை மறுத்த பிரபல நடிகை… அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட நயன்தாரா..!

Lekha Shree

மாஸ்க் எப்படி அணியவேண்டும்? – பிரபலங்களின் விழிப்புணர்வு வீடியோ

Shanmugapriya

செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் “லாபம்”: ரசிகர்கள் மகிழ்ச்சி.!

mani maran

மாஸ்டர் கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்! பொங்கலுக்கு ரிலீஸ் ஆனா தளபதி விஜய் பட லிஸ்ட்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

பிக்பாஸ் சீசன் 5: ஒரு நாள் ஷூட்டுக்கு கமல்ஹாசன் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Lekha Shree

15 வருடங்களுக்கு பிறகு இந்த வேடத்தில் நடிக்கும் ‘உலகநாயகன்’! வெளியான ‘விக்ரம்’ பட அப்டேட்!

Lekha Shree

குழந்தைகளுடன் ஜாலியாக விளையாட நடிகர் அல்லு அர்ஜுன்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

நடிகர் அனுபம் கேர் மனைவி கிரோன் கேருக்கு இரத்த புற்றுநோய் உறுதி…

VIGNESH PERUMAL

“அடேங்கப்பா” – 100 வருடங்கள் கழித்து வெளிவரப்போகும் படம்… இதை உங்களால் பார்க்க முடியாது!

Lekha Shree

ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா – கொந்தளித்த கார்த்தி!

Lekha Shree

நடிகை த்ரிஷாவுக்கு விரைவில் டும் டும் டும்? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Lekha Shree