‘குக் வித் கோமாளி’ சீசன் 3-ல் புகழ், சிவாங்கி இல்லை? ரசிகர்கள் அதிர்ச்சி…!


பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாகி உள்ள விஜய் தொலைக்காட்சியின் Cook With Comali நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு.

குக் வித் கோமாளி சீசன் 1-ஐ விட சீசன் 2 வேற லெவலில் ஹிட் அடித்தது. அதில் பங்கேற்ற குக்குகள் மாற்றும் கோமாளிகள் என அனைவரும் பிரபலமாகினர்.

Also Read  உடைந்த கையுடன் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடும் நடிகை! வைரல் வீடியோ இதோ..!

அதில் குறிப்பிடத்தக்க வகையில் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்திருப்பவர்கள் புகழ், சிவாங்கி, அஸ்வின் மற்றும் பவித்ரா.

இவர்கள் அனைவரும் வெள்ளித்திரையில் ஜொலிக்க உள்ளனர். இந்நிலையில், சீசன் 3 எப்போது தொடங்கும் என்றும் அதில் எந்தெந்த கோமாளிகள் பங்கேற்பார்கள் என்றும் மக்கள் ஆவலில் உள்ளனர்.

Also Read  பிக்பாஸ் சம்யுக்தாவுக்கு டிவி சீரியலில் இந்த வேடமா? - சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி!

இதற்கிடையே தற்போது மக்களால் அதிகம் நேசிகப்படும் கோமாளிகளான புகழ் மற்றும் சிவாங்கி இந்த சீஸனின் பங்கேற்கமாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இவர் இருவருக்கும் அடுத்தடுத்து படங்களில் நடிக வாய்ப்பு வருவதாலும் அதில் சில படங்களில் நடிக்க துவங்கிவிட்டதாலும் அவர்கள் இந்த சீசனில் பங்கேற்பது சந்தேகம்தான் என தகவல் கசிந்துள்ளது.

Also Read  அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா? வெளியான 'தெறி' அப்டேட்..!

இந்த செய்தியால் பல ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். புகழ், சிவாங்கி சீசன் 3ல் பங்கேற்பார்களா அல்லது பங்கேற்கமாட்டார்களா என்பது தான் தற்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

PSBB பள்ளியை மூட சொன்ன விஷால்! விஷால் மீதே பாலியல் புகார் சொன்ன காயத்ரி ரகுராம் என்ன நடந்தது?

Lekha Shree

விஜய் மகனுக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் ‘ராட்சசன்’ பட நடிகை!

Lekha Shree

‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் மே 1ம் தேதி வெளியாகாது என அறிவிப்பு!

Lekha Shree

இளம்வயது புகைப்படம் வெளியிட்ட 80ஸ் நடிகை… குவியும் லைக்குகள்!

Lekha Shree

‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி செய்த மாங்காய் ஊறுகாய்… யூடியூபில் ட்ரெண்டிங்..!

Lekha Shree

வொண்டர் வுமன் போல போஸ் கொடுத்த ‘அசுரன்’ நடிகை..! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

‘மாறன்’ – வெளியானது தனுஷின் ‘D43’ டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்..!

Lekha Shree

இணையத்தில் பகிரப்படும் குக் வித் கோமாளி நட்சத்திரங்களின் சம்பள விவரம்! – யாருக்கு அதிகம் தெரியுமா?

Shanmugapriya

திருமண கோலத்தில் குக் வித் கோமாளி பவித்ரா! புகைப்படம் இதோ!

Jaya Thilagan

வைரலான அஸ்வின்-சிவாங்கி திருமண வீடியோ – பதறியடித்து விளக்கம் அளித்த இளசுகள்…!

sathya suganthi

“டியர் காம்ரேடால் ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்தது” – ராஷ்மிகா மந்தனா

Lekha Shree

நடிகர் பொன்னம்பலத்திற்கு உதவிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி…!

Lekha Shree