a

‘குக்கு வித் கோமாளி’ செட்டுக்கு மீண்டும் சென்ற ஷிவாங்கி… வைரல் வீடியோ இதோ..!


விஜய் டிவியில் இதுவரை ஒளிபரப்பான நிகழ்ச்சிகளிலேயே அதிக வரவேற்ப்பை பெற்று மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பது குக்கு வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சி முடிந்து பல நாட்கள் ஆகியும் இன்னும் பழைய எபிசோடுகளை பார்த்து ரசித்து வருகின்றனர் மக்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குக்குகள் மற்றும் கோமாளிகள் ஆகியவர்கள் வேற லெவல் பிரபலமாகி விட்டனர். இவர்களில் பலர் தற்பொழுது திரையுலகிலும் நடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

அஸ்வின் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதேபோல் புகழும் ஷிவாங்கியும் நடிக்க தொடங்கி விட்டனர். மேலும், தர்ஷா, பவித்ரா ஆகியோரும் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

Also Read  கீ போர்டு வாசிக்கும் சிவாங்கி - சூப்பர் சிங்கர் செட்டில் அரங்கேறிய சம்பவம் வைரல்!

இந்நிகழ்ச்சி பலரது வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.

இந்த நிலையில் குக்கு வித் கோமாளி செட்டுக்கு மீண்டும் சிவாங்கி சென்ற வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read  '100 மில்லியன்' பார்வைகளை கடந்த 'தாராள பிரபு' பாடல்…!

அந்த வீடியோவில் “இங்கே தான் நான் நின்று கொண்டிருப்பேன். இங்கே மூன்று கேமராக்கள் இருக்கும். அங்கே புகழ் அண்ணன் இருப்பார். என்னை பார்த்தவுடன் ஓடி வருவார்” என்று சிவாங்கி தனது மலரும் நினைவுகளை கூறுகிறார்.

இந்த வீடியோ பதிவு செய்து ஒரு மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  "தனுசும் நானும் ஒன்றாக படித்தோம்" - மனம் திறந்த குக் வித் கோமாளி பிரபலம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாடகர் சித் ஸ்ரீராமை பாராட்டிய இயக்குனர் மிஷ்கின்!

Tamil Mint

திருப்பூர் சுப்ரமணியம் தமிழ் சினிமாவிற்கு வரமா சாபமா ?

Tamil Mint

அமீர்கானை தொடர்ந்து நடிகர் மாதவனிற்கும் கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் சோகம்..

HariHara Suthan

இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவிற்கு திடீர் விசிட் அடித்த சூப்பர் ஸ்டார்… வைரல் போட்டோஸ்…!

Tamil Mint

ராம் சரணுக்கு அடுத்து இவரா?… பிரபல நடிகையின் கணவரை வளைத்துப்போடும் இயக்குநர் ஷங்கர்…!

Bhuvaneshwari Velmurugan

முட்டாள்தனமான வாதம் – நெட்டிசன் கருத்துக்கு நடிகை பிரியா பவானி சங்கர் பதிலடி!

Lekha Shree

“அவர் நட்ட மரங்கள் கூட கண்ணீர் சிந்தும்..!” – நடிகர் விவேக் மறைவிற்கு சூரி அஞ்சலி!

Lekha Shree

“காதலை தவிர கொடுக்க என்கிட்ட ஏதும் இல்ல பப்பு”… பிக்பாஸ் அனிதா சம்பத் உருக்கம்…!

Tamil Mint

சித்தி 2 சீரியல் வெண்பாவின் அசத்தல் போட்டோ ஷூட்! வைரலாகும் புகைப்படங்கள்..

HariHara Suthan

மண்டேலா திரைப்படம் – நடிகர் யோகி பாபு மீது போலீசில் புகார்…!

Devaraj

ஓடிடியில் ‘த்ரிஷ்யம் 2’… ரிலீஸ் தேதி உடன் வெளியான டிரெய்லர்…!

Tamil Mint

புதுச்சேரி: மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு சாக்லெட் சிலை!

Tamil Mint