a

‘குக்கு வித் கோமாளி’ ஷிவாங்கியின் வைரலாகும் பள்ளிப்பருவ புகைப்படங்கள்…!


குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தற்பொழுது மக்களிடையே மிகவும் பிரபலமடைந்திருப்பவர் ஷிவாங்கி. இந்நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாம் சீசன் என இரண்டிலும் பங்கேற்றார்.

ஆனால், முதல் சீசனை விட இரண்டாம் சீசனில் அவரது பெர்பார்மென்ஸ் நன்றாக இருந்ததாக மக்கள் பலர் தெரிவித்தனர். குறிப்பாக அஷ்வினுடன் அவருக்கு இருந்த லவ் டிராக் மற்றும் புகழுடன் அடித்த அண்ணன்-தங்கை லூட்டிகள் அனைவரையும் கவர்ந்தது.

இதன்பிறகு, நடிகர் சிவகார்த்திகேயனுடன் டான் படம் மற்றும் இன்னும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் அவர் பள்ளிப்பருவத்தில் அவரது தோழிகளுடன் எடுத்த புகைப்படமும் அம்மாவுடன் இருக்கும் புகைப்படமும் இனையத்தில் வைரலாகியுள்ளது.

அவரது ரசிகர்கள் பலர் ஷிவாங்கி அப்போதும் ரொம்ப கியூட்டாக உள்ளார் என அப்புகைப்படத்திற்கு கம்மெண்ட் செய்துள்ளனர்.


Also Read  நடிப்பில் பட்டையை கிளப்ப வரும் 'கூல் கேப்டன்'... தோனியின் புதிய அவதாரம் இதோ!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘குக்கு வித் கோமாளி’ செட்டுக்கு மீண்டும் சென்ற ஷிவாங்கி… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

புதுப் படங்கள் வெளியாவதில் சிக்கல்

Tamil Mint

கோல்டன் குளோப் விருதுகளில் திரையிடப்படும் சூர்யாவின் ‘சூரரை போற்று’ மற்றும் தனுஷின் ‘அசுரன்’!

Tamil Mint

“மகன் இறந்த போதே பாதி இறந்துவிட்டார்!” – நடிகர் விவேக்கின் மறைவிற்கு கதறும் நண்பர்கள்!

Lekha Shree

கிரிக்கெட் வீரர் நடராஜன் – யோகி பாபு இடையே இப்படி ஒரு உறவு முறை உள்ளதா? சூப்பர் தகவலை பகிர்ந்த பிரபலம்…!

Devaraj

உதவிகள் கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் குறுஞ்செய்திகள்…!

Lekha Shree

நெட்ஃபிலிக்ஸ் தயாரிப்பில் சூர்யாவின் நவரசா புகைப்படங்கள் வெளியீடு – ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் ஹாஸ்டேக்!

HariHara Suthan

2.5 கோடியா இல்லை 25 லட்சமா? அஜித் கொடுத்த கொரோனா நிவாரணம் எவ்வளவு? முழு விவரம் இதோ!

sathya suganthi

ஸ்டன்னிங் லுக்கில் பிரியா பவானி ஷங்கர்… அழகில் மிளிரும் லேட்டஸ்ட் போட்டோஸ்…!

Tamil Mint

வசந்த பாலன் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் ‘மாஸ்டர்’ பட வில்லன்…!

Tamil Mint

செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்: எதற்கு தெரியுமா?

Tamil Mint

நடிகர் விஜய் சேதுபதியுடன், விஜய் டிவி புகழ்!! வைரலாகும் புகைப்படம்..

HariHara Suthan