‘காசேதான் கடவுளடா’ – மிர்ச்சி சிவா-யோகி பாபு நடிக்கும் புதிய படத்தில் இணைந்த சிவாங்கி..!


1972 ஆம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த சிறந்த நகைச்சுவை படம் காசேதான் கடவுளடா.

இப்படத்திற்கு சித்ராலயா கோபு திரைக்கதை எழுதியிருந்தார். தேங்காய் சீனிவாசன், முத்துராமன், ஆச்சி மனோரமா நடிப்பில் இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

Also Read  ராணியாக மாறிய ரம்யா பாண்டியன்! - வைரல் வீடியோ இதோ!

காசேதான் கடவுளடா படத்தை தற்போது அதே பெயரில் ரீமேக் செய்து தயாரித்து இருக்கிறார் இயக்குனர் ஆர். கண்ணன்.

இவர் ஏற்கனவே இயக்கிய கண்டேன் காதலை, சேட்டை, தள்ளிப்போகாதே, எரியும் கண்ணாடி போன்ற படங்களும் ரீமேக் படங்கள்தான்.

Also Read  கவர்ச்சியின் உச்சத்தில் நடிகை அதுல்யா ரவி! வெளியானது 'முருங்கைகாய் சிப்ஸ்' ட்ரெய்லர்!

இதில் நகைச்சுவைப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து உள்ள மிர்ச்சி சிவா மற்றும் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் போன்றவர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து நல்ல வரவேற்ப்பை பெற்ற யோகிபாபு இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், கருணாகரன், ஊர்வசி, சிவாங்கி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Also Read  'சூர்யா 40' - செம்ம அப்டேட் கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ்..!

இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. மேலும், ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

5ஜி வழக்கு: நடிகை ஜூஹி சாவ்லா மனு தள்ளுபடி!

Lekha Shree

விஜய் டி.வி. நிகழ்ச்சியில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபல சீரியல் ஜோடி… வைரலாகும் காதலர்களின் க்யூட் போட்டோ…!

Tamil Mint

‘பிகில்’ பட நடிகரின் மகனுடன் பிரபல நடிகைக்கும் விரைவில் திருமணமா?… தீயாய் பரவும் செய்தி

HariHara Suthan

அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் மாற்று வேண்டும் – மயில்சாமி பேட்டி

HariHara Suthan

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடிகர் துல்கர் சல்மான் பதிவிட்ட புகைப்படம் வைரல்..!

Lekha Shree

கொரோனா பாதிப்பு: மீனவ குடும்பங்களுக்கு உதவும் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்!

Lekha Shree

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட் ஆன தொடர் மறுஒளிபரப்பாகவுள்ளது… ரசிகர்கள் பெரும் வரவேற்பு!

Tamil Mint

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழப்பு…! ரஜினிகாந்த் இரங்கல்

Devaraj

இளம்வயது புகைப்படம் வெளியிட்ட 80ஸ் நடிகை… குவியும் லைக்குகள்!

Lekha Shree

ஆடுகளம் படத்தில் த்ரிஷா…! இது வரை யாரும் கண்டிராத புகைப்படங்கள்…!

sathya suganthi

“சூரரைப் போற்று படத்தில் சூர்யா சிறப்பாக நடித்துள்ளார்” – ரஹானே புகழாரம்

Tamil Mint

கமலின் ‘விக்ரம்’ படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்?

Lekha Shree