a

கொரோனா பாதிப்பு: மீனவ குடும்பங்களுக்கு உதவும் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்!


விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா.

தற்போது ருத்ரதாண்டவம் என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் இவர் தற்போது சமூக சேவையிலும் பிசியாகி உள்ளார்.

Also Read  'குக்கு வித் கோமாளி' ஷிவாங்கியின் வைரலாகும் பள்ளிப்பருவ புகைப்படங்கள்…!

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் உணவு இன்றி வாடும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார் தர்ஷா.

சில தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து ஒவ்வொரு பகுதியிலும் இதுபோன்ற உதவிகளை செய்து வருகிறார்.

ராயபுரத்தில் வருமானம் இன்றி தவிக்கும் மீனவர் குடும்பத்தினருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி உள்ளார் தர்ஷா குப்தா.

இதுகுறித்து கூறுகையில், “என்னால் முடிந்த சிறிய உதவியை செய்து உள்ளேன். மற்றவர்களும் இதுபோன்றவர்களுக்கு உதவ வேண்டும். தொடர்ந்து இதுபோன்ற சேவைகளை இந்த இக்கட்டான காலகட்டத்தில் செய்து மக்களின் துயர் துடைக்க என்னால் இயன்ற பணிகளைச் செய்வேன்” என கூறினார்.

Also Read  குக் வித் கோமாளியில் புகழின் சர்ச்சை காட்சி நீக்கம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘ஜகமே தந்திரம்’ நெட்பிளிக்ஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

Lekha Shree

நடிகை அமலா பாலின் 3D,4D, 5D விளக்கத்துடன் போட்டோஷூட்! வைரலாகும் புகைப்படம் இதோ

Jaya Thilagan

‘தளபதி 65’ படம் மூலம் தமிழில் கால்பதிக்கும் பிரபல மலையாள நடிகர்…!

Lekha Shree

“கதைகளை கடன் வாங்க வேண்டிய தேவை எனக்கு இல்லை” – ஜீத்து ஜோசஃப்

Shanmugapriya

‘மாஸ்டர்’ பட இயக்குனரின் வைரல் பிக்ஸ்…! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Lekha Shree

‘மாநாடு’ படத்தின் டப்பிங் பணி துவக்கம்…!

Lekha Shree

கடைசியாக விஷாலுக்கு இந்த நிலையா….தனுஷை பின்பற்றும் விஷால்……

Lekha Shree

3 நாள் வசூலில் உலக அளவில் முதலிடம் பிடித்ததா விஜய்யின் மாஸ்டர்? – ட்விட்டரில் தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!

Tamil Mint

அழகோ… அழகு…! தேவதை போல் ஜொலிக்கும் ‘குட்டி நயன்’ அனிகா…!

HariHara Suthan

“நீங்கள் எங்களுக்கு அருகில் தான் இருக்கிறீர்கள்” – சேதுராமனின் மனைவி கண்ணீர் பதிவு!

Shanmugapriya

சீதையாக நடிக்க கரீனா கபூர் எவ்வளவு கேட்டார் தெரியுமா?

Shanmugapriya

வா அசுர வா..! ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் ஹாஸ்டேக்….

HariHara Suthan